சேவையில் ஈடுபடவுள்ள உலகின் மிகப்பெரிய வைத்தியசாலைக் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2021 (வியாழக்கிழமை)
உலகின் மிகப் பெரிய 'வைத்தியசாலைக் கப்பல்' World’s largest civilian hospital ship 'Global Mercy' கடந்த வாரம் அதன் பரீட்சார்த்த கடல் சோதனைகளை (Sea trials) மேற்கொண்டுள்ளது என குறித்த கப்பலின் நிறுவனம் 'Mercy Ships' அறிவித்துள்ளது.
குறித்த இந்த வைத்தியசாலைக் கப்பலில் 6 அறுவை சிகிச்சை நிலையங்கள், 200 நோயாளர் படுக்கைகைகள், பரிசோதனைக் கூடம், வெளி நோயலார் பிரிவு மற்றும் பற் சிகிச்சைப் பிரிவு போன்றன உள் அடங்குகின்றன.
Sea trials இன் ஒரு பகுதியினை கீழே காணொளியில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.