வடமராட்சி கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள படகு உற்பத்திச் சாலை (Boat yard) எதிர்வரும் முதலாம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் படகு உற்பத்திச் சாலையைத் திறந்து வைக்கவுள்ளார்.
படகு உற்பத்தி தொழிற்சாலைக்கான கட்டடப் பணிகள் யாவும் அண்மையில் நிறைவு பெற்றுள்ளன. அத்துடன் படகு உற்பத்திச் சாலையில் ஏற்கனவே ஒரு படகின் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது.
தற்பொழுது வடமராட்சியில் அமையவுள்ள முதலாவது படகு உற்பத்திச்சாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.