Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை உதயசூரியன் (ஐ.இ) ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2014 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழக ஐக்கியராச்சிய கிளையின் ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பின்வரும் முகவரியில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்களைப் பெற பின்வரும் தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
[மேலும் வாசிக்க...] 
தென்கொரிய Ferry "Sewol' விபத்து, அணியம் தவிர்ந்த பகுதிகள் கடலுடன் சங்கமம், 9 பேர் பலி,
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2014 (வியாழக்கிழமை)     [photos]
நேற்று காலை விபத்துக்குள்ளான தென்கொரிய நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் கப்பலான "Sewol" தற்பொழுது கடலினுள் தாண்டுள்ளது. இச் சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 287 காணாமல் போயிள்ளனர்.
[மேலும் வாசிக்க...] 
வல்வை அலையோசை - இணையதள சஞ்சிகை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2014 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை அலையோசை, வல்வையிலிருந்து வெளியாகும் இணையதள சஞ்சிகை ஆகும். வல்வை எழுத்தாளர்களில் ஒருவரான திரு.தீபன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள இச்சஞ்சிகை 6 ஆவது இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் கோவில் பொதுக் கூட்டம், வாக்காளர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது, சிலரின் விபரம் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2014 (புதன்கிழமை)     [photos]
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய வாக்காளர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை Indoor Futsal ground 2 ஆவது வருட நிறைவு நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2014 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கத்தின் (Indoor Futsal ground) 2 ஆவது வருட நிறைவுயொட்டி சிறப்பு நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.
[மேலும் வாசிக்க...] 
நெடியகாட்டில் பிரதான வீதிக்குக் குறுக்காக வேருடன் சாய்ந்த மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2014 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பகுதியில் பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதிக்குக் குறுக்காக, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பாரிய ஆலமரம் ஒன்று வேருடன் சாய்துள்ளது.
[மேலும் வாசிக்க...] 
மிகச்சிறப்பாக நடந்தேறிய ரேவடிக் கடற்கரை, பூங்கா திறப்பு விழா (1 ஆம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2014 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் புணரமைக்கப்பெற்றிருந்த ரேவடிக் கடற்கரை மைதானம், புதிய அணைக்கட்டு, புதிய சிறுவர் பூங்கா என்பன நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு ஒற்றுமை வி.க விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகள் இன்று அதிகாலை நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2014 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த தொண்டைமானாறு ஒற்றுமை இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றன. நேற்று மாலை சுமார் 7 மணியளவில்...........
[மேலும் வாசிக்க...] 
ரேவடி மைதானம், அணைக்கட்டு, பூங்கா வேலைகளிற்கு நிதி அளித்தவர்களின் விபரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2014 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை மைதானம், அணைக்கட்டு, பூங்கா ஆகிய வேலைகளிற்கு இதுவரை நிதியுதவி அளித்தவர்களின் மற்றும் குறித்த வேலைகளிற்கான செலவு விபரங்கள் ரேவடிக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...] 
வல்வை ரேவடிக் கடற்கரையில் "கடல் தடாகம்" அமைக்கும் வேலைகள் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையை அண்டிய கடல் பகுதியில் "கடல் தடாகம்" ஒன்றை அமைப்பதற்குரிய ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை சுமார் 1130 மணியளவில் நடைபெற்றன. ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினர் திரு.தே.நடனசிகாமணி இத்திட்டத்திற்கான.....
[மேலும் வாசிக்க...] 
சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாகப் புணரமைக்க நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கம் சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாகப் புணரமைப்பதற்கு வல்வை மக்களிற்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். குறித்த வேண்டுகோளும், எம்மால் திரட்டப்பட்ட விளக்கங்களும் தேவையான படங்களுடன் கீழே விரிவாக.....
[மேலும் வாசிக்க...] 
வாசகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014 (திங்கட்கிழமை)    
எமது வாசக அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களை எமது இணையம் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
[மேலும் வாசிக்க...] 
ரேவடி கடற்கரை, சிறுவர் பூங்கா திறப்புவிழா - எமது இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை, சிறுவர் பூங்கா திறப்புவிழா இலங்கை நேரப்படி பிற்பகல் 03:30 மணியிலிருந்து எமது இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
[மேலும் வாசிக்க...] 
அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா? - ஆ.தீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014 (திங்கட்கிழமை)     [photos]
அக்கரை என்பது தொண்டைமானாறு பாலத்தைத் தாண்டி அச்சுவேலி நோக்கிச்செல்லும்போது வலப்பக்கத்தில், பிரதான வீதியிலிருந்து கிட்டத்தட்ட 250 மீற்றர் தொலைவில் மண்பாதையின் முடிவில் அமைந்துள்ள கிராமமாகும். இரண்டு மாதங்களுக்கு
[மேலும் வாசிக்க...] 
நாளை திறப்பு விழாவிற்கு ஆயுத்தமாகும் வல்வை ரேவடிக் கடற்கரை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை அணைக்கட்டு, திருத்தி அமைக்கப்பட்டுள்ள கடற்கரை மைதானம் மற்றும் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள சிறுவர் பூங்கா ஆகியவை நாளை பிற்பகல் 0330 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன. கீழே படங்களில் திறப்பு...
[மேலும் வாசிக்க...] 
நாளை சித்திரை புதுவருடப்பிறப்பு, களைகட்டியிருந்த யாழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நாளை பிறக்கவிருக்கும் சித்திரை புது வருடத்த்தையொட்டி யாழின் பல பகுதிகள் வழமையைவிட களை கட்டியிருந்தன. இன்று விடுமுறை தினமாக இருந்தபோதிலும் அநேகமான வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. கீழே படத்தில் நாளை நீராடுவதற்காக, வல்வையில் மக்கள்...
[மேலும் வாசிக்க...] 
ரேவடி கடற்கரை, அணைக்கட்டு, பூங்கா திறப்பு விழா நிகழச்சி நிரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2014 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை அணைக்கட்டு, திருத்தி அமைக்கப்பட்டுள்ள கடற்கரை மைதானம் மற்றும் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள சிறுவர் பூங்கா திறப்பு விழா பற்றிய நிகழச்சி நிரலை ரேவடி கழகத்தினர் வெளியிட்டுள்ளனர், அதன் விபரம் வருமாறு
[மேலும் வாசிக்க...] 
இரண்டாவது வருட நிறைவை காணும் வல்வை விளையாட்டு அரங்கம் (Indoor Futsal ground)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இரண்டாவது வருட நிறைவை காணும் வல்வையின் அடையாளங்களில் ஒன்றான வல்வை விளையாட்டு அரங்கம் - (Indoor Futsal ground) 15.04.2014 அன்று தனது இரண்டாவது வருட நிறைவைக் கொண்டாவுள்ளது. எட்வேட் தங்கவடிவேல், அரு சபாரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்ட...........
[மேலும் வாசிக்க...] 
இன்று தொண்டைமானாற்றில் நடைபெற்ற நீச்சல் போட்டி, ஏராளமான போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாபெரும் விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் இன்று நீச்சல் போட்டி நடைபெற்றது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள நீரேரியில் போட்டிகள் சுமார் 08.30 மணியளவில் .........
[மேலும் வாசிக்க...] 
நேற்று நடைபெற்ற வல்வை உதைபந்துப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நேற்றைய முதற்போட்டியில் ரெயின்போ விளையாட்டுக் கழத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோள்களைப் பெற்று சமநிலை பெற்றன. இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் நேதாஜி...............
[மேலும் வாசிக்க...] 
ரேவடி கடற்கரை மைதானம், சிறுவர் பூங்கா நாளை பிற்பகல் திறக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அண்மையில் புத்திதாக கட்டப்பெற்ற வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைக்குரிய புதிய அணைக்கட்டு, புணரமைக்கப்பெற்ற கடற்கரை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற சிறுவர் பூங்கா என்பன நாளை பிற்பகல் 0330 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வு சம்பந்தமான ரேவடி....
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி கல்லூரி வருடாந்த ஒன்று கூடல் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2014 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முற்பகல் 11 மணியளவில் ஆரம்பித்திருத நிகழ்வில் வரவேற்புரை, உரைகளைத் தொடர்ந்து மாணவர்களின் இசைக்கச்சேரிகளும் இடம்பெற்றிருந்தன. பிற்பகல் 0230 வரை....
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமனாறு ஒற்றுமை வி.க விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2014 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழக விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு விநாயக சன சமூக முன்றலில் இடம்பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
சித்திரை புதுவருட தினத்தன்று திறக்கப்படவுள்ள ரேவடி கடற்கரை மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2014 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள, சில நாட்கள் முப்பு புதிய அணைக்கட்டுடன் திருத்தி அமைக்கப்பட்டுள்ள ரேவடி கடற்கரை மைதானம் மற்றும் நேற்று பூர்த்தியாக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா ஆகியவை நாளை மறுதினம், சித்திரை புதுவருட தினத்தன்று பிற்பகல் 0330 மணிக்கு திறக்கப்படவுள்ளன...
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க இடையிலான உதைபந்து, நேதாஜி, சைனிங்க்ஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2014 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்டப் போட்டி இன்று வல்வெட்டித்துறை வேவில் பகுதியில் அமைந்துள்ள ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பித்தன. இன்றைய முதற்போட்டியில் ரேவடி ஐக்கிய
[மேலும் வாசிக்க...] 
ரேவடி சிறுவர் பூங்கா வேலைகள் பூர்த்தியாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2014 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில், ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் அமைக்கப்பெற்றுவரும் சிறுவர் பூங்கா வேலைகள் இன்று பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சிறுவர் பொழுதுபோக்கிற்கான சில விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில்
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல் நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2014 (வெள்ளிக்கிழமை)    
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்களிற்கான ஒன்றுகூடல் நாளை 12.04.14 அன்று காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பழைய மாணவர்களை தமது குடும்பத்தினருடன் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - அம்மையப்பிள்ளை சிவநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2014 (வியாழக்கிழமை)     [photos]
14-03-2014 அன்று காலமாகிய அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை (11-04-2014 )வெள்ளிக்கிழமை, காலை 6.00 மணியளவில் கீரிமலைப் புண்ணிய தீர்த்தத்தில் நடைபெறும். வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 13-04-2014 (ஞாயிற்றுக் கிழமை) காலை 11 மணியளவில்......
[மேலும் வாசிக்க...] 
ஊரிக்காடு நெற்கொழு வைரவர் கோவிலில் கட்டப்பட்டுவரும் புதிய பூங்காவன மண்டபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2014 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் கோவிலில் புதிய பூங்காவன மண்டபம் ஒன்று ஆலயத்தின் முற்பக்கத்தில் அமைக்கப்பட்டுவருகின்றது. கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணி, ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முன்னர் முடிவுறம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - வேலும்மயிலும் மகேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2014 (வியாழக்கிழமை)     [photos]
ரங்கூனைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலும்மயிலும் மகேஸ்வரி (கிளி அக்கா) இன்று (10.04.2014) காலமானார்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai