Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய தங்குவிடுதிக்கு முன்னால் விற்பனைக்கு உள்ள நிலைத்த வாங்குவதற்கு, 5.2 மில்லியன் ரூபா நிதிசேகரிப்பில் காலுரியின் பழைய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். தங்குமிடத்தின் வசதிகளை விஸ்தரிக்கும் பொருட்டும், எதிர்காலத்தில் தங்குமிடத்தை....
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்கள் கொண்ட விலகல் முறையிலான உதைபந்துப் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், வல்வை விளையாட்டுக் கழகம் 8-2 கோல் கணக்கில் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தை வெற்றிகொண்டுள்ளது. போட்டிகள் பருத்தித்துறை....
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக தடகள விளையாட்டுக்கள் கடந்த 22, 23 ஆம் திகதிகளில்பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. நிகழ்வுகளின் மேலதிக படங்களைக் கீழே காணலாம்.
நீச்சல்வீரன் நவரத்தினசாமி என்று அழைக்கப்படும் திரு.முருகுப்பிள்ளை நவரத்தினசாமி பாக்கு நீரிணையை 25.03.1954 அன்று கடந்திருந்தார். இதன் பின்னர் இலங்கை வானொலி, திரு.நவரத்தினசாமி அவர்களை "கலை இன்பம்" என்னும் நிகழ்ச்சிக்காக செவ்விகண்டிருந்தது. இச்செவ்வி 1994 ஆம் ஆண்டு மீள்...........
வல்வெட்டித்துறை வேம்படிப் பகுதியில், பருத்தித்துறை - காங்கேசந்துறை வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட மாடு ஒன்றின் மீது மோதியதில், மாடு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த இளைஞர் காயமடைந்த நிலையில் மந்திகை.....
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமாதான நீதவான் திரு.பா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மீள்பதிப்பு செய்துள்ள இயற்றமிழ் போதாகசிரியர் வயித்தியலிங்கப்பிள்ளை புலவரின் "சிந்தாமணி நிகண்டு" எதிர்வரும் 4 இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பதிப்பில்
நாளை 25.03.2014 அன்று திரு.முருகுப்பிள்ளை நவரத்தினசாமி (நீச்சல்வீரன் நவரத்தினசாமி) பாக்கு நீரிணையைக் கடந்ததன் 60 ஆண்டுகள் நிறைவாகும். இதையொட்டி நடராசா சிவரத்தினம் அவர்கள் நவரத்தினசாமியைப் பற்றி எழுதிய சிறப்புக்கட்டுரை வெளியாகின்றது
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக தடகள விளையாட்டு விழாவின் தொடர்சியாக இரண்டாம் நாள் தடகள விளையாட்டுக்கள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஆரம்பமானது. பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் .....
யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கரை ஒதுங்கியிருந்த மூங்கில் படகை அப்பிரதேச மக்கள், உல்லாசப் பிரயாணிகளின் பாவனைக்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளனர். பருத்தித்துறை இறங்குதுறைக்கு அண்மையாக, மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு முன்பாக, கடல் அலையின் தாக்கங்கள் சற்றுக்.....
பல துறை கின்னஸ் புகழ் வீரர் குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தன்), அவரின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையில் சிலைவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலைக்குரிய செலவினை குமார் ஆனந்தனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வழங்கவுள்ளதாகவும், சிலை அமைக்கும் பணியினை......
Srilankan Navy won Point Pedro league in football 6 by 1, held today at Welisara navy camp ground – one of their home ground. Navy netted their 1st goal in the 1st minute and continued to net their 2nd and 3rd goals in 12th and 35th minute to give Point Pedro league a lead 3-0 in the first half. In the second half, Point................
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே முதல் கோலினைப் பெற்று தொடர்ந்து விளையாடிய கடற்படை அணி, ஆட்டத்தின் முதல் பாதியின் 12 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலினையும், 35 ஆவது நிமிடத்தில் 3 ஆவது கோலினையும் பெற்று முன்னிலையில் திகழ்ந்தது. ஆட்டத்தின் அடுத்த பாதியின் முதல் நிமிடத்தில்.....
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக தடகள விளையாட்டு விழா இன்று காலை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஆரம்பமானது. வல்வை விளையாட்டுக்கழகம், வல்வை நெடியகாடு, வல்வை ஆதிசக்தி உட்பட்ட பல வல்வை....
வல்வெட்டித்துறையின் முதல் அடையாளமாக விளங்கும் வைத்திலிங்கம்பிள்ளை புலவருக்கு வல்வையில் சிலை வைக்க முயற்சி எடுக்கப்ட்டுள்ளது. வல்வெட்டித்துறை.ஒ.ஆர்.யி இனால் ஒழுங்கமைகப்படவுள்ள இச் சிலை அமைக்கும் முயற்சி, வல்வையில் தற்பொழுது வசித்துவரும் வைத்திலிங்கம்பிள்ளை புலவரின் ........
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா இன்று காலை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய முதலாவது போட்டியாக ஆண்களிற்கான 5000 மீட்டர் ஓட்டம் இடம்பெற்றிருந்தது. இவ் ஓட்டத்தில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தைச்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் - நந்திக்கடல் எல்லைக்குட்பட்ட ஆழமற்ற களப்புப் பிரதேசம் விரைவில் ஆழமாக்கப்படும் என வடமாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்...
CINEC (Colombo International Nautical and Engineering College) யாழ் கிளையில் புதிதாக மாலுமிகளாக இணைவதற்கான பயிற்சி நெறிகள் ஆரம்பமாகவுள்ளதாக, யாழ் கிளையின் நிர்வாகி திரு.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த..........
இலங்கை கடற்படையினருக்கும் யாழ் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கிற்குமிடையிலான உதைபந்தாட்டப் போட்டி நாளை 22.03.14 பிற்பகல் 3 மணிக்கு கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வெலிசர கடற்படை முகாம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியினை இலங்கை....
இலங்கையில் Facebook தடை செய்யபடவேண்டுமா? என பிரபல தமிழ் நாளிதழான தினக்குரல் Online வாக்கெடுப்பு ஒன்றை நடாத்திவருகின்றது. குறித்த வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளவர்களில் (இன்றைய காலைத் தரவுகளின்படி) 67 வீதமானோர் Facebook ஐத் தடை செய்யவேண்டும் என வாக்களித்துள்ளனர். அனேகமாக...
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
காணாமல் போன மலேசிய MH370 விமானத்தை தேடும் மிகப்பெரிய நடவடிக்கையில் Australian Maritime and Safety Agency (AMSA) ஈடுபட்டுள்ளது. தென்னிந்திய சமுத்திரப்பகுதியில் 52.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடல் மற்றும் அதனுடன் சார்ந்த நிலப்பகுதியை உள்ளடக்கியதாக இப்பாரிய தேடுதல் நடவடிக்கை அமைகின்றது.
வல்வைக்கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள உயிர்வரை இனித்தாய் திரைப்படம் எதிர்வரும் 22.03.2014 சனிக்கிழமையன்று முதலாவது காட்சியாக திரைக்கு வருகிறது. டென்மார்க்கின் கேர்னிங் நகரில் உள்ள நோடிஸ் திரையரங்கில் பி.ப. 13.00 மணிக்கு திரைத்திருவிழா ஆரம்பிக்கிறது.......
இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் சிந்தாமணி நிகண்டு வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் 04.04.14 அன்று காலை 9 மணிக்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ள மண்டபத்தில் சிந்தாமணி நிகண்டுடன் இலங்கைத் தமிழ் சாசனம் பாகம் 2.....
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவினுடைய சிறப்புப் படையணியான நேவி சீல்ஸினால் (US Navy Seals)
கையகப்படுத்தப்பட்டுள்ள எண்ணைதாங்கிக் கப்பல் Morning Glory இல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் பணிபுரிவதாகத் தெரியவருகின்றது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட...........
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ரேவடிக் கடற்கரை மைதானம் கடந்த சில வாரங்களாக, அக்கழக இளைஞர்களால் திருத்தப்பட்டுவருகின்றது. கீழே படங்களில் பாதுகாப்பானதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக் கூடியதாகவும் திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ள ரேவடிக் கடற்கரை.....
எண்ணைதாங்கிக் கப்பலான Morning Glory அமெரிக்காவினுடைய சிறப்புப் படையணியான நேவி சீல்ஸினால் (US Navy Seals) கையகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கிளர்சிகளைக் கொண்டுள்ள லிபியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள al-Sidra என்னும் துறைமுகத்தில் 37,000 மெட்ரிக் தொன்....
பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் (Divisional youth sports festival - 2014) பெண்களிற்கான கரப்பந்தாட்டத்தில் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் 3 விளையாட்டுக்கழகங்கள் பங்கெடுத்திருந்தன.....................
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதன் முதற்கட்டமாக அணைக்கட்டு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. படங்களில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்படிருந்த...........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.