இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் கடலியல் சார் கற்கை நெறிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2024 (சனிக்கிழமை)
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் (Ocean University of Sri Lanka - OCUSL), பின்வரும் கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது.
01. Bachelor of Science (BSc) in Fisheries and Marine Science (General / Hons)
02. BSc in Oceanography (General / Hons)
03. Bachelor of Technology (BTech) in Aquaculture and Seafood Technology
04. BSc in Marine Engineering (Hons)
05. BSc in Maritime Transportation Management and Logistics (General / Hons)
06. BSc in Coastal and Marine Resources Management (General / Hons)
இவை அனைத்தும் முற்றிலும் இலவசமான மற்றும் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் நிறைந்த கற்கை நெறிகள் ஆகும்.
மீன்பிடி, கடற்பயணம், கப்பல் கட்டுமானம், ஆழ்கடல் தேடல், கடல், கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது, A/L இல் மூன்று பாடங்களில் சித்தி இருந்தால் இந்த கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவு: 2024.07.31.
மேலதிக தகவல்களை கீழேயுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.