வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள புயல் ‘(Severe cyclonic storm ‘MADI) ஒன்று தற்பொழுது வடக்குத் திசையில் நகர்ந்து வருகின்றது.
இதற்கு ”மடி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 02:30 ற்கு சுமார் பருத்தித்துறையிலிருந்து வட கிழக்குத் திசையில் சுமார் 350 கடல் மைல்கள் தூரத்தில் இப்புயல் நிலைகொண்டிருந்தது.
தொடர்ந்து வடக்குத்திசையில் நகர்ந்து பின்னர் தென் மேற்குத் திசையில் திரும்பி படிப்படியாக வலுவிழக்கவுள்ளது. இதனால் யாழ்ப்பாணத்துக்கு எதுவித பாதிப்புக்களும் இல்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.