Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

படகுகளில் அவுஸ்திரேலியா வருபவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் நாடு கடத்தப்படுவர்

பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2012 (புதன்கிழமை)

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வருபவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவர் என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.

உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், நேற்று முன்தினம் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் நடத்திய   ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  ஆட்கடத்தல்காரர்களின் சதிகளுக்கு ஏமாந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு இலங்கையர்கள் முயற்சிக்க வேண்டாம்.
 
அடுத்த ஆண்டில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எவரும் அங்கு தங்க வைக்கப்பட மாட்டார்கள். 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு  திருப்பியனுப்பப்படுவர். 
 
எனவே, வீணாக பணத்தைச் செலவுசெய்து, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோத கடல்மார்க்கமாக பயணித்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்க வேண்டாம். 
 
இருப்பினும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 800 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். 
 
அத்துடன் எதிர்காலத்தில் சட்டவிரோதமாக வருபவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
 
மேலும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு அங்கு எந்தவிதமான விசேட சலுகைகளும் வழங்கப்படாது. எனினும் அவர்கள் தாம் பணத்தினை ஈட்டுவதற்காகவே வருவதாக கூறுகின்றனர்.  அவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்கள் அங்கு எவ்வித பணத்தையும் ஈட்டமுடியாது. 
 
சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணங்களைத் தடுப்பது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளேன். இரு நாட்டு அரசாங்கங்களும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இணைந்து செயற்பட இணங்கியுள்ளன.
 
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நாம் இணைந்து செயற்படவுள்ளோம். அதேநேரம், இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்துள்ளது.
 
குறிப்பாக கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். உயர்கல்வியைத் தொடரவிரும்பும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
 
இது மட்டுமன்றி அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
அந்தவகையில் அவுஸ்திரேலிய வர்த்தகர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு இன்றைய பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
தியாகங்களின் பெறுமதி?
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வைக்கு கடற் தொழில் அமைச்சர் விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்கு.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கரைக்குள் அடித்து வரப்பட்ட படகு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
மீன் படகுகள் சேதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கடும் மழைக்கு மத்தியில் தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் (படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
Maaveerar Naal (Great heroes day) observed amid flooding
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
மழை வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இலங்கையை ஒட்டி செல்லும் புயல், Fengal எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
சண்முகம் அகால மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
கனமழை காரணமாக உடுப்பிட்டியில் வீட்டுக்குள் முதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இறைவனுக்கும் மேல் என்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
நாளைய மாவீர நாளுக்கு தயாராகும் தீருவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
மழைக்கு மத்தியில் பிரபாகரனின் 70 வது பிறந்ததினம் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழ்முக்கம், புயலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழமுக்கம், மேலும் அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2024 (திங்கட்கிழமை)
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
நல்லுரில் மாவீரர் நினைவாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2024 (வெள்ளிக்கிழமை)
தீருவில் பொது பூங்காவில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2024 (புதன்கிழமை)
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Oct - 2028>>>
SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai