வல்வை விளையாட்டுக் கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் இந்த வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் சுற்றில் இன்று கலட்டியை எதிர்த்து வதிரி டைமண்ட்ஸ் மோதியது.
மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், ஆட்ட முடிவு சமநிலையானதையடுத்து தண்ட உதை வழங்கப்பட்டிருந்தது. தண்டு உதையில் வதிரி டைமண்ட்ஸ் வெற்றிபெற்றுள்ளது.
வல்வை உதைபந்தாட்டச் சுற்றப் போட்டி 2014 இல், இரு கழகங்கள் ஆட்டமுடிவில் சமநிலை பெற்று தண்டஉதை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.