கடந்த மாதம் வைஸ்வா மற்றும் வெடாவினால் வல்வையில் நடாத்தப்பட்டிருந்த துணிகளில் அச்சிடும் தொழில்நுட்பப் பயிற்சி (Manual Textile Screen Printing), பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கப்படவுள்ளன. வல்வை நவீன சந்தை மேல்மாடிக் கட்டடத்தில் பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்மாகவுள்ளதாக வைஸ்வாவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.