வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை மைதான புனரமைப்புப் பணிகளிற்காக இது வரை நிதி உதவி அளித்தவர்கள் பற்றிய விபரத்தினை ரேவடி விளையாட்டுக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். ரேவடிக் கடற்கரையை ஒரு சிறந்த கடற்கரை மைதானமாக உருவாக்கும் நோக்குடன், ஏற்கனவே இரு வேலைத்திட்டங்களை பூரணப்படுத்தியுள்ள ரேவடிக் கழகத்தினர் தற்பொழுது 3 ஆவது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முதற்கட்ட வேலைகளிற்கு நிதியுதவி அளித்தவர்கள்
வெற்றி ராசமாணிக்கம் (Norvey) - 80,000/-
தேவராஜ் மோகன்ராஜ் (UK) - 60,000/-
சி.சபேசன் (Canada) - 20,000/-
தர்மன் (SL) - 10,000/-
பா.தன்ராஜ் (பொபி) - 40,000/-
இரண்டாம் கட்ட வேலைகளிற்கு நிதியுதவி அளித்தவர்கள்
ச.கலைநேசன் (SL) - 25,000/-
சு.புவனேஸ்வரராஜா (UK) - 20,000/-
ச.தவக்குமார் - (UK) - 20,000/-
வ.ஆ.அதிரூபசிங்கம் (SL) - 50,000/-
செ.ஹரீந்திரகுமார் - (UK) 25,000/-
தேவராசா அன்டன் குடும்பம் (UK) - 30,000/-
அ.ரொசான் - (SL) - 10,000/-
சோ.ஜெயராசா (SL) - 10,000/-
ச.ஞானேஸ்வரராசா (SL) - 10000/-
ம.சுகந்தன் (SL) - 10000/-
ச.அழகேஸ்வரராசா (SL) - 20000/-
பா.தன்ராஜ் (பொபி) (UK) - 100000/-
பெரியதம்பி கமலநாதன் (UK)- 10000/-
தனபாலசிங்கம் விஜயசிங்கம் (UK)- 10000/-
பாஸ்கரலிங்கம் (Denmark) - 25,000/-
பு.சண்முகராசா - (Norway) - 25,000/-
ஆ.சுமன் (SL) - 25,000/-
து.சிவகுமரன் (Aus) - 50,000/-
க.விமலன் - (UK) 50,000/-
தே.கிருஸ்ணராஜ் (GER) - 51560/-
ராசுக்குட்டி (can) - 23,500/-
பெரியதம்பி ராஜ்குமார் (Can) - 10,000/-
அருளப்பா (SL) - 10,000/-
து.விஜயன் (Can)- 10,000/-
லவன் தேவசிகாமணி (Can) - 20,000/-
பா.தன்ராஜ் (பொபி) (UK) - 20000/- (மின்சாரம் அமைக்கும் செலவு)
நவசீலன் காஞ்சனா (UK) - 10000/-
தேவராசா - 10000/-
ஞானரத்தினம் - 10000/-
இதைவிட பலர் பொருள் உதவிகளையும், ஆகாரம் அல்லது அதற்குரிய செலவுகளையும் அளித்துள்ளனர்.
தற்பொழுது பலர் 3 ஆம் கட்ட வேலைகளுக்கும் நிதிஉதவி செய்து கொண்டிருப்பதாகவும், அவர்களின் விபரங்கள் 3 ஆம் கட்ட வேலைகள் பூர்த்தியான பின்னர் வெளியிடப்படும் என ரேவடி கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் முழுமையான கணக்கு அறிக்கை சகல வேலைத் திட்டங்களும் பூர்த்தியான பின்னர் வெளியிடப்படும் என ரேவடி கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.