வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ரேவடிக் கடற்கரை மைதானம் கடந்த சில வாரங்களாக, அக்கழக இளைஞர்களால் திருத்தப்பட்டுவருகின்றது. கீழே படங்களில் பாதுகாப்பானதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக் கூடியதாகவும் திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ள ரேவடிக் கடற்கரை மைதானத்தின் சில காட்சிகளைக் காணலாம். கடற்கரை மைதானம் திருத்தப்படுவதைத் தொடர்ந்து பலர் கடற்கரை மைதானத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
தற்பொழுது கடற்கரை மைதானத்தை அண்டிய பகுதியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.