இலங்கையில் Facebook தடை செய்யபடவேண்டுமா? பிரபல தமிழ் நாளிதழ் வாக்கெடுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2014 (வெள்ளிக்கிழமை)
இலங்கையில் Facebook தடை செய்யபடவேண்டுமா? என பிரபல தமிழ் நாளிதழான தினக்குரல் Online வாக்கெடுப்பு ஒன்றை நடாத்திவருகின்றது. குறித்த வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளவர்களில் (இன்றைய காலைத் தரவுகளின்படி) 67 வீதமானோர் Facebook ஐத் தடை செய்யவேண்டும் என வாக்களித்துள்ளனர். அனேகமாக தமிழர்களால் வாக்களிக்கப்பட்டதாக நம்பப்படும் குறித்த வாக்கெடுப்பின் விபரம் வருமாறு,
இலங்கை மட்டுமின்றி பல நாடுகளில், மிகவும் பிரபல்யமான சமூக வலைத்தளமான Facebook காரணமாக, சில பாராதூராமான சமுதாயச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுவருவதும், சீனா போன்ற நாடுகளில் Facebook தடை செய்யப்பட்டுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.