பேய் ஒட்டுதல் போன்ற பழமையான சமயம் சார்ந்த வழக்கங்களைக் இன்றும் கொண்டிருக்கும் ஆலயங்களில் கொம்மந்தறை காட்டுவைரவர் கோவிலும் ஒன்றாகும். தற்பொழுது சுனாமித் திட்டத்தினால் கட்டப்பட்டுள்ள ஒரு சில வீடுகளைத் தவிர, மிகவும் காடு மற்றும் வயல் சார்ந்த சூழலில் அமைந்துள்ளது இக் கோவில்.
வல்வையின் புற நிலக் கிராமமான கொம்மந்தறை, கெருடாவிலை ஒட்டியுள்ள மிகப் பெரிய வயல் நிலங்களை கொண்டுள்ள பிரதேசமாகும்.
ஓரிரு வீடுகளைத் தவிர சுற்றவர காட்டுப் பாங்கான பகுதி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.