வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை 30 ஏப்ரல் 2014 அன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் மகோற்சவத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கீழே படங்களில் வருடாந்த மகோற்சவத்தையொட்டி அமைக்கப்பெற்றுள்ள ஈசானப் பந்தலையும் ஆலய முன்றலையும் காணலாம்.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பருத்தித்துறை - காங்கேசந்துறை வீதியில், வல்வைச் சந்தியிலிருந்து மேற்குத் திசையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.