Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

மரண அறிவித்தல் - அமுதாம்பிகை சந்திரபதி (திருத்திய பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2023 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - அமுதாம்பிகை சந்திரபதி
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2023 (புதன்கிழமை)     [photos]
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வாரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் ...
[மேலும் வாசிக்க...] 
முள்ளிவாய்க்கால் ஊர்தி வல்வை மண்ணில் M.K.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2023 (புதன்கிழமை)      [videos]
முள்ளிவாய்க்கால் ஊர்தி வல்வை மண்ணில் M.K.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2023
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2023 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வரும் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறையில் சதுரங்கச் சுற்றுபோட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2023 (செவ்வாய்க்கிழமை)    
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்களுக்கான சதுரங்கச் சுற்றுபோட்டிகள் எதிர்வரும்
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல்: திரு.ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2023 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல்: திரு.ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற இன்னிசையும் உதவித் திட்டங்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
செல்விகள் சாருமதி வேல்மாறன், சாரங்கி வேல்மாறன் என்பவர்களின் பாடல்களுடன் வயலீன் - ஸ்ருதிவேந்தன் அ. ஜெயராமன், மிருதங்கம் - கலாவித்தகர் க.நந்தகுமார் ...
[மேலும் வாசிக்க...] 
வைத்தியசாலையில் சிரமதானம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2023 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிரமதானம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து பிரதேச மக்கள், கழகங்கள், ...
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் (வேலை வாய்ப்பு) - Ever Tree Fruit products
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
விளம்பரம் (வேலை வாய்ப்பு) - Ever Tree Fruit products
[மேலும் வாசிக்க...] 
பேராசிரியர் சிவத்தம்பியின் 91 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2023 (புதன்கிழமை)    
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்திருந்தார். முன்னணி தமிழ் அறிஞராக...
[மேலும் வாசிக்க...] 
ஊரணி வைத்தியசாலைக்கு மேலும் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2023 (செவ்வாய்க்கிழமை)    
அரச வைத்தியசாலைகளில் நிலவிவரும் மருந்து தட்டுப்பாட்டினை கருத்திற்கொண்டு, வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான...............
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2023 (செவ்வாய்க்கிழமை)    
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது, தீவிர தாழமுக்கமாக மாறி புயலாக மாறும் வாய்ப்புள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்......................
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி மாணவன் தேசியமட்டத்தில் தங்கப்பதக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2023 (செவ்வாய்க்கிழமை)    
தியகம கனிஸ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ்.ஹாட்லிக் கல்லூரி வீரர் சு.மிதுன்ராஜ் குண்டெறிதல் மற்றும் தட்டெறிதலில் தங்கம் வென்றார். தியகம கனிஸ்ட தேசிய......................
[மேலும் வாசிக்க...] 
விவசாய உற்பத்திப்பொருட்கள் டிப்ளோமா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2023 (செவ்வாய்க்கிழமை)    
விவசாய உற்பத்திப்பொருட்கள் டிப்ளோமா
[மேலும் வாசிக்க...] 
முள்ளிவாய்க்கால் கஞ்சி பிரபாகரன் வீட்டுக்கு அருகில் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2023 (செவ்வாய்க்கிழமை)     [photos]
முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வு இன்று யாழ் வல்வெட்டித்துறையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்களது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள ஆலடிப்.......................
[மேலும் வாசிக்க...] 
இந்திர விழாவில் - உரிமை இழந்தோம் உணர்வை இழந்தோம் உரிமை இழக்கலாமா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2023 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த சனிக்கிழமை வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளன்று 'இந்திராவிழா' மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகளின் வரிசையில் இசைக்.................
[மேலும் வாசிக்க...] 
நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி - முதல் நிகழ்வு வல்வையில் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2023 (திங்கட்கிழமை)    
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கஞ்சி வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...............
[மேலும் வாசிக்க...] 
காணிகள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2023 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாற்றைச் சேர்ந்த, தற்பொழுது அமெரிக்காவில் வசிக்கும்) Dr. சீனிவாசகம் மகேஸ்வரன் திருமதி. சாரங்கா மகேஸ்வரன் தம்பதியினர், அமரர். சீனிவாசம் கனகேஸ்வரியின்..
[மேலும் வாசிக்க...] 
வெடுக்குநாறி மலை அறியப்படாத உண்மைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2023 (திங்கட்கிழமை)      [videos]
வெடுக்குநாறி மலை அறியப்படாத உண்மைகள்
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் வெளிநாட்டு காசு குறும்படம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2023 (திங்கட்கிழமை)    
வெளிநாட்டுக்காசு திரைப்படம் படப்பிடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான வல்வெட்டித்துறையில் வருகின்ற 10 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு நகரசபை மண்டபத்தில் ..
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2023 (ஞாயிற்றுக்கிழமை)    
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில்...
[மேலும் வாசிக்க...] 
கதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை நேற்று ஆரம்பமாகியது. இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத ..
[மேலும் வாசிக்க...] 
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கனகரெத்தினவேல் குணரெட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2023 (சனிக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கனகரெத்தினவேல் குணரெட்ணம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி. க ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2023 (வெள்ளிக்கிழமை)    
வல்வை விளையாட்டுக்கழகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 07/05/2023 காலை 10 மணிக்கு புதிய மரக்கறிச்சந்தை நகரசபை கட்டடத்தில் ....
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - வீடு விற்பனைக்கு தெணியம்பை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2023 (வியாழக்கிழமை)     [photos]
விளம்பரம் - வீடு விற்பனைக்கு தெணியம்பை
[மேலும் வாசிக்க...] 
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - Dr. கந்தசாமி சண்முகசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2023 (வியாழக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - Dr. கந்தசாமி சண்முகசுந்தரம்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகரசபையினால் முன்பள்ளிகளுக்கான சத்துணவுத்திட்டம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2023 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நகராட்சி மண்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட முன்பள்ளிகளில், நேற்றயதினம் சத்துணவுத்திட்டம் உலக வங்கியின் நிதி அனுசரணையில் உள்ளூராட்சி ..
[மேலும் வாசிக்க...] 
தையிட்டியில் விகாரையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2023 (வியாழக்கிழமை)     [photos]
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு ..
[மேலும் வாசிக்க...] 
யாழ் ஊடக அமையத்தினால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2023 (வியாழக்கிழமை)     [photos]
சர்வதேச ஊடக தினமான நேற்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ் ஊடக அமையத்தினால் (Jaffna press club) கவனயீர்ப்பு போராட்டம் ....
[மேலும் வாசிக்க...] 
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2023 (வியாழக்கிழமை)    
அக்கினி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் காண்டவனம் இன்று 04 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 25 தினங்கள் நீடிக்கும் காண்டாவனம் மே 29
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai