வல்வை பட்டப்போட்டி 2019 - பட்டம் ஏற்றி மகிழும் பட்டங்கலைஞர்கள் (படங்களின் தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2019 (வெள்ளிக்கிழமை)
வல்வை உதயசூரியன் கடற்கரையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப் போட்டியில் 84 பட்டங்கள் வானில் பறந்து போட்டியில் பங்கெடுத்திருந்தன.
பட்டப் போட்டி திருவிழாவின் நாயகர்களான பட்டக் கலைஞர்கள் தமது கற்பனைத்திறனையும் கைவண்ணத்தையும் ஒருசேர முப்பரிமான வினோத பட்டங்களை வானில் பறக்கவிட்டு மக்களை மகிழ்வூட்டினர்.
பட்டங்களை ஏற்றி மகிழ்ந்த பட்டக் கலைஞர்களின் படங்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.