Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

வல்வை நகரசபை உறுப்பினர்கள் மூவரின் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு வந்தது

பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணையை, நகரசபைத் தலைவர் வாக்கெடுப்பிற்கு விடவில்லை எனக்கூறி, வல்வை நகரசபையின் இதர உறுப்பினர்கள் மூவர், தொடர்ந்து நகரசபை வளாகத்தினுள்ளேயே நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று முன்தினம் முடிவுக்குவந்துள்ளது. மேலும் 
 
Courtesy of Photo - JVP News
 
தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் சத்தியாக்கிரகம் இருந்த 3 ஆளும் தரப்பு உறுப்பினர்களுடனும் நேற்று முன்தினம் கலந்துரையாடி, சத்தியாக்கிரகத்தைக் கைவிடுமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று சத்தியாக்கிரகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சம்மதம் தெரிவித்த 4 உறுப்பினர்களும் சத்தியாக் கிரககத்தை கைவிட்டனர் என அறியப்படுகின்றது..

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Dec - 2019>>>
SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்