Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை வி.க மாபெரும் விளையாட்டுப் போட்டி - விவரங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டி ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவச் சிறப்பிக்கும் வண்ணம் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 9 வயது கீழ் பிரிவிலிருந்து பல வித போட்டிகள் வல்வையில்...
[மேலும் வாசிக்க...] 
கம்பன்விழா 2017 நேற்று கொழும்பில் கோலாகலமாக ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன்விழா 2017 நேற்று (09) கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. நேற்று மாலை வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஸ்மி திருக்கோயிலிலிருந்து கம்பன் பட ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி......
[மேலும் வாசிக்க...] 
இலங்கையின் 1வது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் இன்று எழுவைதீவில் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. எழுவைதீவு (Eluvaitivu or Ezhuvaitheevu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள்.....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - குச்சம் வாணி படிப்பகம் திருத்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,44,,000/- செலவில் குச்சம் வாணி படிப்பகம் திருத்தி அமைக்கப்பட்டது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி......
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானற்றில் இன்று இடம்பெற்ற பட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டாமானறு அக்கரைப்பகுதியில் இன்று பட்டப் போட்டி நடைபெற்றது. ஜேம்ஸ், கண்ணன், மோகன், உதயகுமார் ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களின் உறவினர்களால் இந்தப் பட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த இந்தப் பட்டப்போட்டியில் 20 பட்டங்கள் போட்டியில் கலந்து....
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் கணினிகள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தினரால் கணினி பாடநெறியை விரிவுபடுத்தும் முகமாக பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்திடம் கேட்கப்பட்ட உதவிக்கமைய வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு 8 கணினிகள் ரூபா 722,720 செலவில் இன்று வியாழக்கிழமை(09/2/17) வடமராட்சி .....
[மேலும் வாசிக்க...] 
காலி முகத்திடலில் பறக்க காத்திருக்கும் வல்வெட்டித்துறை கலைஞர்களின் பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வையின் பட்டக்கலையின், பட்டக் கலைஞர்களின் சிறப்பினை வெளிக்கொணரும் வகையில் பல பட்டங்களை எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் தொடக்கம் இரவு வரை கொழும்பின் காலி முகத்திடலில் பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....................
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - கடற்கரை வீதி வடிகால் அமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 8,67,000/- கடற்கரை வீதி வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட.....
[மேலும் வாசிக்க...] 
இரத்தக்கறை, மறந்திடுமோமனதைவிட்டு நூல்கள் தமிழகத்தில் வெளியிடப்படவுள்ள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2017 (வியாழக்கிழமை)    
தற்போது வல்வையில் வாழ்ந்துவரும் மாற்றுத்திறனாளியான கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் தமிழகத்தில் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை 11.02.2017 அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் இந்த நிகழ்வு....
[மேலும் வாசிக்க...] 
எண்ணூர் கடலில் எண்ணைக் கசிவு, கப்பல்கள், மாலுமிகள் தடுத்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)     [photos]
கடந்த 28 ஆம் திகதி தமிழகத்தின் எண்ணூர் துறைமுகத்திற்கு அப்பால் மோதி விபத்துக்குளாகி கடலில் எண்ணைக் கசிவை உண்டாகக் காரணமான 2 கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் சென்னை துறைமுக அதிகாரிகளால் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என Reuters ஆதாரம் காட்டி.....
[மேலும் வாசிக்க...] 
திக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் சென்ற ஆட்டோ
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)     [photos]
பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பிரதான வீதியில் பொலிகண்டிப் பக்கமாக மூவருடன் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாதுகாப்பு தூண் ஒன்றை உடைத்து, வீதியை விட்டு விலகி கடற்பக்கமாகச் சென்றுள்ளது. ஆனாலும் குறித்த சம்பவ நேரம், நீர் வற்று...
[மேலும் வாசிக்க...] 
ஆலடியில் அத்திவாரம் வெட்டியவேளை வெளிவந்த வெடிபொருட்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் நேற்று வீடு கட்டுவதற்கு அத்திவாரம் வெட்டிய வேளை 2 கைக் குண்டுகளும் சில வெடி பொருட்களும் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நீதிமன்றின்....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - நேதாஜி ச.ச.நி திருத்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,41,000/- செலவில் நேதாஜி சன சமூக நிலையம் திருத்தப்பட்டது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால்.....
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலை இல்ல மெய் வல்லுநர் போட்டி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)     [photos]
சிவகுரு வித்தியாசாலை இல்ல மெய் வல்லுநர் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.ஜெயானந்தகுமார் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.மாரிமுத்து நவநீத மணி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
[மேலும் வாசிக்க...] 
லங்காநேசன் பற்றி..........
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)     [photos]
திரு.தம்பையா லங்காநேசன் அண்மையில் கொழும்பில் 'கருத்திட்ட முகாமைத்துவம்' (Project Management) என்னும் நூலை எழுதி வெளியிட்டிருந்தார். திரு.லங்காநேசன் அவர்கள்பற்றி, பொதுத்திறைசேரி நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களப் பணிப்பாளார் திரு அ.விமலேந்திரராஜா ......
[மேலும் வாசிக்க...] 
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் வீதி இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2017 (செவ்வாய்க்கிழமை)    
இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் தமது முதலீட்டுகளை இலகுவாக மேற்கொள்வதற்கு, இலங்கை - இந்தியாவுக்கு இடையில் வீதி இணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இந்த விடயம் தொடர்பாக........
[மேலும் வாசிக்க...] 
தமிழக சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் கம்பன்விழா 2017
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் கம்பன்விழா 2017, எதிர்வரும் 9, 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் சாலமன் பாப்பையா.....
[மேலும் வாசிக்க...] 
சிவன் அறக்கட்டளை கம்பர்மலை வித்யாலயத்திற்கு 55,000 ரூபா உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இடம்பெறவுள்ள கம்பர்மலை வித்யாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி தேவைகளுக்கு சிவன் அறக்கட்டளைத்தால் 55,000 ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதிக்கான காசோலை நேற்று பாடசாலை அதிபர் திரு.வி.ரமணசுதன் அவர்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிவன் அறக்கட்டளை....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 கரந்தன்கேணி வீதி புணரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,83,000/- செலவில் கரந்தன் கேணி வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த கரந்தன் கேணி வீதி...............
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சா/த பரீட்சை செயன்முறை பரீட்சை 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த செயன்முறை பரீட்சை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். கல்வி பொதுத் தராதர.......
[மேலும் வாசிக்க...] 
லங்காநேசனின் 'கருத்திட்ட முகாமைத்துவம்' நூல் வெளியீடு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
திரு.தம்பையா லங்காநேசன் எழுதிய கருத்திட்ட முகாமைத்துவம்' (Project management) கொழும்ல்பி வெளியிடப்பட்டுள்ளது. 11973 ஆம் ஆண்டு கிண்ணியா உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றி பின்னர் வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றினார். 1973ம் ஆண்டு வல்வெட்டித்துறை செல்லத்துரை தண்டயல்......
[மேலும் வாசிக்க...] 
CWN 11 Plus - இலங்கையில் 5000 மாணவர்களுக்கு இலவசமாக பரீட்சை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் CWN 11 Plus ஆனது இலங்கையில் 5000 மாணவர்களுக்கு இலவசமாக கணிதப் போட்டிப் பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. யாழில் மொத்தம் 26 பாடசாலைகளில் குறித்த போட்டிப் பரீட்சை நடாத்தப்படவுள்ளது. இது சம்பந்தமாக CWN 11 Plus..
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - சிதம்பரா மைதான வடிகால் அமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 4,07,000/- செலவில் சிதம்பரா கல்லூரி மைதான வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி...........
[மேலும் வாசிக்க...] 
கிணற்றுக்குள் பாய்ந்த லொறி, உடுப்பிட்டியில் பஸ் மற்றும் லொறி விபத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
உடுப்பிட்டி 15 ஆம் கட்டையில், உடுப்பிட்டி - தொண்டைமானாறு மற்றும் தொண்டைமானாறு - யாழ் பிரதான வீதிகள் சந்திக்கும் நாற்சந்தியில் இன்று நண்பகல் பஸ் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தினையடுத்து குறித்த லொறியின் முற்பகுதி அருகில் உள்ள கிணறுக்குள்....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - கொம்மந்தறை கிராம வடிகால் சுவர் அமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 1,93,000/- செலவில் கொம்மந்தறை கிராம வடிகால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சகல அபிவிருத்திப்பணிகளும்...............
[மேலும் வாசிக்க...] 
நடனத்தில் தேசியவிருதினைபெற்ற வல்வை மாணவி பிரதீபா இரத்தினஜோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
06.10.2016 இல் கொழும்பு நெலும்பொக்குனை தாமரைத்தடாகம் அரங்கில் இலங்கை கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட “நாத நதி” இசை நடன நிகழ்வில் சிறப்பாக தனது ஆற்றுகையினை வெளிப்படுத்தி செல்வி. இரத்தினஜோதி பிரதீபா அவர்கள் தேசிய விருதினை பெற்றுள்ளார். அன்று
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017, பரிசளிப்பு நிகழ்வு - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சிதம்பரக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017, பரிசளிப்பு நிகழ்வு - 2
[மேலும் வாசிக்க...] 
சாதனை மிக்கவர்கள் வல்வெட்டித்துறை மக்கள் - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மக்கள் சாதனை மிக்கவர்கள் என இன்று ரேவடி கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத் திறப்பு விழாவில் உரையாற்றும் போது வட ுமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார். விக்னேஸ்வரன் அவர்கள் மேலும் உரையாற்றுகையில்.....
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017, பரிசளிப்பு நிகழ்வு - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சிதம்பரக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017, பரிசளிப்பு நிகழ்வு - 1
[மேலும் வாசிக்க...] 
புனரமைக்கப்பட்ட ஆரோக்கிய மாதாகோயில் திறந்து வைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி ஆரோக்கிய மாதா சொரூபம் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேவாலயத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பாதிரியாரின் ஜெபம் இடம்பெற்று ஆரோக்கிய மாதா சொரூபம் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து புதிய தேவாலயத்தில் வைக்கப்பட்டு....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai