Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2017 (செவ்வாய்க்கிழமை)    
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை (Dual citizenship) வழங்கப்படவேண்டும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இந்தியப் பிரமதமர் நரேந்திர மோடியை நேற்று.....
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க வலைப்பந்து - இறுதிப்போட்டிக்கு உதயசூரியன், நேதாஜி தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தற்பொழுது வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நேற்று பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது. வலைப்பந்தாட்ட போட்டிகள் வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில்...
[மேலும் வாசிக்க...] 
போரில் கணவனை இழந்த பெண்ணுக்கு ரொரன்ரோ புளுஸ் வாழ்வாதார உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]  [videos]
மட்டுவில் நடு, பூநகரி, கிளிநொச்சியில் வாழும் கேதீஸ்வரன் துஷாந்தினி அவர்களுக்கு நேற்று 27.02.2017 திங்கட்கிழமையன்று ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் ரியூப்தமிழ் இளைஞர்களால் பூநகரியில் வைத்து வழங்க���்பட்டது. இவருக்கு சீமெந்துக் கற்களை.....
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க உதைபந்து - நெடியகாடு, சமரபாகு நியூட்டன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று ஆரம்பமானது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நெடியகாடு இளைஞர் ...
[மேலும் வாசிக்க...] 
ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2017 (செவ்வாய்க்கிழமை)    
தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது.சுடருக்கான வெளியீட்டுரையை திருமதி புனிதவதி சண்முகலிங்கம் அவர்களும் மதிப்பீட்டுரையை திருமதி கலைவாணி..........................
[மேலும் வாசிக்க...] 
தீருவில் புட்டணி சித்தி விநாயகர் வருடாந்த உற்சவம் 2 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் வரும் 02ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த கொடியேற்ற...
[மேலும் வாசிக்க...] 
காரத்தே போட்டியில் பங்கு கொண்ட இரட்ணசோதி மாஸ்டரின் மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) திரு.இரட்ணசோதி அவர்களால் நடாத்தப்படும் பருத்தித்துறை தற்காப்பு மையத்தின் பன்னிரண்டு மாணவர்கள் பங்கு கொண்டனர். இவர்களில் வல்வையைச் சேர்ந்த மூவர் போட்டிகளில் ...
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பிரதேச செயலக தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்ற ஏனைய வல்வை வீரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டு வரும் தடகள விளையாட்டுப் போட்டிகளின் வெற்றி பெற்றுள்ள ஏனைய வல்வை வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு.
[மேலும் வாசிக்க...] 
கண்டியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் முரளி மாலதி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி முரளி மாலதி 21 வயதிற்கு மேற்பட்டோருக்கான (பெண்கள் பிரிவில்) முதலிடம் பெற்றுள்ளார். போட்டிகள் நேற்று, நேற்று முன்தினம் கண்ட
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேர அட்டவணை (புதிய இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை வி.க உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேர அட்டவணை
[மேலும் வாசிக்க...] 
16th international S K A karate championship - பரிதியன், வசீகரன் 2ஆம், 3ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வன் முரளி பரிதியன், செல்வன் பாலேந்திரன் வசீகரன் 9 வயதிற்குட்பட்டோருக்கான காட்டா போட்டியில் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். அத்துடன்....
[மேலும் வாசிக்க...] 
வல்வை விளையாட்டுப் போட்டி 2017 - கிரிக்கெட்டில் தீருவில் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றது. இதில் தீருவில் மற்றும் ரெயின்போ அணிகள் மோதின. முதலில் துடுப்பு எடுத்து ஆடிய தீருவில் அணி 10.....................
[மேலும் வாசிக்க...] 
தடை தாண்டலில் செந்தில் குமரன் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டிகளில், இன்று நடைபெற்ற 110 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் செந்தில் குமரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். சிதம்பர கல்லூரி பழைய...........
[மேலும் வாசிக்க...] 
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க பொறிமுறை, முறையிடமுடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பல்கலைக்கழகங்களில் புகிடிவதையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் இடம்பெறும் , பாலியல் இம்சைகள், அச்சுறுத்தல், பீதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.......
[மேலும் வாசிக்க...] 
400M, 800M, 1500 M ஓட்டங்களில் முதலிடம் பெற்று பிரிந்திகா தொடர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டிகளில், இன்று நடைபெற்ற 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய ஓட்டங்களில் முதலாவது இடத்தைப் பெற்று வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிரிந்திகா தொடர்...............
[மேலும் வாசிக்க...] 
ஈட்டி எறிதலில் மயூரன் முதலிடம், விஜய் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டிகளில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதலில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் மயூரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். போட்டிகள் தொடர்ந்து பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில்................
[மேலும் வாசிக்க...] 
ஈழத்தின் முன்னணி உணர்ச்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஈழத்தின்ழ் முன்னணி உணர்ச்சிப் பாடகர் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் உயிரிழந்துள்ளார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறந்த பாடகரான நாடகக்...
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பிரதேச செயலக தடகள போட்டி - கார்த்திகா, பிரதீபன் 10000 மீட்டரில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
இந்த வருடத்திற்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதி போட்டிகள் நேற்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுரரி மைதானத்தில் இடம்பெற்றது. நேற்று இடம்பெற்ற போட்டிகளில், 10000 மீட்டர் நீண்ட தூர ஓட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்....
[மேலும் வாசிக்க...] 
திருக்கேதீஸ்வரத்தில் வல்வை இளைஞர்களால் விடப்பட்ட புகைக்குண்டுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2017 (சனிக்கிழமை)     [photos]
நேற்று இடம்பெற்ற இந்துக்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் அடியவர்கள் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்டனர். நிகழ்வைச் சிறப்பிக்கும்..................
[மேலும் வாசிக்க...] 
இன்று அதிகாலை வரை இடம்பெற்ற கரப்பந்து - சைனிங்க்ஸ் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் வரிசையில் நேற்று கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. போட்டிகளின் முடிவில் வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக் கழகம் 1 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் மூன்றாம்......
[மேலும் வாசிக்க...] 
சிவராத்திரியை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்விக்க அமைக்கப்பட்ட பாரிய ஊஞ்சல்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2017 (சனிக்கிழமை)     [photos]
நேற்று இடம்பெற்ற சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வல்வை ஆதிகோவில் மற்றும் உதயசூரியன் கடற்கரைகளில் சிறுவர்களை மகிழ்விக்க பாரிய ஊஞ்சல்கள் அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்டன. பல வருடங்களின் பின்னர் அமைக்கப்பட்ட இவ்வகை ஊஞ்சல்களில் சிறுவர்கள் மிகவும் குதூகலத்துடன்...
[மேலும் வாசிக்க...] 
சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2017 (சனிக்கிழமை)    
கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட.....
[மேலும் வாசிக்க...] 
பெண்கள் உதைபந்து, வீராங்கனை வனிதாவின் 6 கோல்களுடன் இளங்கதிர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
தற்பொழுது வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று பெண்ககளுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. வல்வையில் அமைந்துள்ள புட்சல் மைதானத்தில் (Futsal ground) போட்டிகள் இன்று....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - Dr.சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் (வண்ணக்கிளி)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - Dr.சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் (வண்ணக்கிளி)
[மேலும் வாசிக்க...] 
வல்வை விளையாட்டுப் போட்டி 2017 - கிரிக்கெட் நேதாஜி 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இன்றைய போட்டிகளின் முடிவில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்கு தீருவில் மற்றும்....
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் கால்கோள் விழா இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் 2017 ஆம் ஆண்டிற்கான புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று காலை 9.00 மணிக்கு கணபதி பாலர் பூங்காவில் நடைபெற்றது நாடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யா| வல்வை மகளீர் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி. வாணிஸ்ரீ....
[மேலும் வாசிக்க...] 
Asymmetric warfare at Sea - கடற்புலிகள் பற்றிய விரிவான ஆய்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
Asymmetric warfare at Sea என்பது முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயால் தனது மேல் நிலைப் பட்டப் படிப்பிற்காக எழுதி வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆய்வுக் கட்டுரை ஆகும். கடற்புலிகளின் சர்வதேச வலையமைப்பு, கடலியலில் கடற்புலிகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், கடற்புலிகளின் சண்டைக் கலங்கள்.......
[மேலும் வாசிக்க...] 
அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி - பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி - பரிசளிப்பு விழா
[மேலும் வாசிக்க...] 
அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது
[மேலும் வாசிக்க...] 
31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - அமரர் கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - அமரர் கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
56
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai