Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


இரவைப் பகலாக்கி கால் இறுதிப் போட்டிகள் முடிவு, உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகம் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் அரை இறுதிக்குத் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதிக் கால் இறுதியாட்டங்கள் நேற்று (08-07-13) இரவு மின்னொளியில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் - வல்வை விளையாட்டுக்கழகம் கால் இறுதி ஆட்டத்தில் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2013 (திங்கட்கிழமை)     [photos]
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென்அண்டநிஷ் விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
வல்வைக் கடலில் கரையொதுங்கிய ராட்சத சுறா மீன், பெருமளவு மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையிலுள்ள மதவடி கடற்கரையில் ராட்சத சுறா மீனொன்று கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வல்வெட்டித்துறையிலுள்ள மதவடியைச் சேர்ந்த செல்வராசா என்பவரது வள்ளத்தில் பிடிபட்ட இந்த சுறா மீனானது சுமார் 20 அடி நீளம் மற்றும் 5 - 6 அடி அகலமும் 5-6 தொன் நிறை கொண்டது.
[மேலும் வாசிக்க...]
நேற்றைய நெடியகாடு இரவு மின்னொளி உதைபந்துப் போட்டியில் பெருமளவு பார்வையாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டங்கள் நேற்று இரவு மிகப்பிரமாண்டமான மின்னொளியில் இரவு நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் நடைபெற்றிருந்த மொறட்டுவு பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழருவி கலை விழா - முழு படத்தொகுப்பும் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மொறட்டுவு பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழருவி (கலை விழா) இன்று ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் பிற்பகல் 03.30 மணியளவில் ஆரம்பித்திருந்த இந்த விழாவில் அரங்கம் நிறைய பார்வையாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளிர் மகா வித்யாலயத்தில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இப்பரிசளிப்பு விழா நிகழ்விற்கு திரு.நடராசா சுந்தரம் (Ex dean, Faculty of Management studies, University of Jaffna) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினரைக் கெளரவிக்கும் நிகழ்வு பாண்ட் வாத்தியங்கள் சகிதம் நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய வீதியில் இருந்து ஆரம்பித்திருந்தது.
[மேலும் வாசிக்க...]
சேவையில் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இச் சேவைகளின் மூலம் சமுதாயத்தில் இனம் காணப்படாத ஏழை மக்கள், விதவைப்பெண்கள், கல்வியைத் தொடர்வதில் கஷ்டங்களை எதிர்நோக்கும் மாணவர்கள், முன்பள்ளிகள், அதில் கல்வி பயிலும் சிறார்கள், பாடசாலைகள், தொண்டர் ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், சைவத் தொண்டர்கள் என பலதரப்பட்டோர் பயன் அடைகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
தொண்டமனாறு ஒற்றுமை வி.க நடாத்தும் மென்பந்தாட்டம் - வல்வை வி.க அரை இறுதிக்குத் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2013 (சனிக்கிழமை)     [photos]
தொண்டமனாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 ஓவர்களைக்கொண்ட மென்பந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டம் இன்று காலை தொண்டமனாறு கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இக் கால் இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
தீருவில் பொதுப் பூங்கா வரும் 11ம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2013 (சனிக்கிழமை)     [photos]
"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" ஆனது வரும் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது என நகரசபை வட்டாரங்களிலிருந்து வல்வெட்டித்துறை.org ற்கு தெரியவருகின்றது. இது சம்பந்தமான முடிவுகள் நேற்றைய (05-07-13) நகரசபை உறுப்பினர்கள் மட்டத்திலான கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் - வல்வை விளையாட்டுக்கழகம் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2013 (சனிக்கிழமை)     [photos]
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
ஆதிசக்தி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை ஆதிசக்தி முன்பள்ளியின் 26ம் ஆண்டு நிறைவையொட்டி பாலகர்களின் வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று பிற்பகல் 0300 மணியளவில், வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வல்வை சிவகுரு, வல்வை மகளீர் பாடசாலைகளினால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
நாடளாவிய ரீதியில் ஜூலை முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவர்கள் மற்றும் வல்வை மகளீர் மகா வித்தியாலய மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு தினம் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழா, நேற்றைய போட்டியினூடு வதிரி டைமன்ஸ் அணி கால் இறுதிக்குத் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2013 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழாவையொட்டி அவ் விளையாட்டுக் கழகத்தால் நாடாத்தப்பட்டுவரும் நேற்றைய ஆட்டத்தில் புத்தூர் கலைமதி அணியை எதிர்கொண்ட வதிரி டைமன்ட்ஸ் விளையாட்டுக்கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
'வல்வெட்டித்துறை பற்றி' - 'About Valvettithurai' புதிப்பிக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2013 (வியாழக்கிழமை)    
திரு.வயித்தியலிங்கப்பிள்ளை புலவர் அவர்கள் வல்வையின் குறிப்பிடத்தக்க முதலாவது அடையாளமாவார். வல்வெட்டிதுறையானது திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த இடமென்பது வெளிப்படயானவொன்று. மேலும் ரெலோ (TELO) ஸ்தாபகர்களில் ஒருவரான திரு.குட்டிமணி அவர்களும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை சந்தைக் கட்டிடத் தொகுதி வரும் ஆண்டின் முதற் பகுதியில் பூர்த்தியடையும்?
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2013 (புதன்கிழமை)     [photos]
நகரசபை வட்டாரங்களிலிருந்து valvettithurai.org கிடைத்த தகவல்களின் பிரகாரம், இத்திட்டமானது 2012 ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் அமைவதால், இவ் நிர்மான வேலைகள் விரைவாக முடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், திட்டத்தைப் பூர்த்தியாக்க சுமார் 8 மாதங்கள் (சித்திரையிலிருந்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழா, இன்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற உதைப்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தோல்வி பெற்றுள்ளது .
[மேலும் வாசிக்க...]
About us - "எம்மைப் பற்றி" பகுதி புதிப்பிக்கபட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2013 (செவ்வாய்க்கிழமை)    
இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக Master Mariners (Captains), பல்கலைக்கழக மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் குறைந்தது க.பொ.த (உ / த) இல் சித்தி பெற்றுள்ள சிலரும் உள்ளனர். இதைவிட இவ் இணையதளத்துக்கு பல்வேறு துறை வல்லுனர்களின் ஆலோசனைகளும் அவ்வப்போது கிடைக்கப்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
முள்ளி வெளியில் காணப்பட்ட பறவைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வெளிநாட்டுப் பறவைகள் வருடந்தோறும் இக்காலப்பகுதியில் இங்கும் வருகை தருவது வழமை. முள்ளி வெளிப் பகுதியானது ஆங்காங்கே நீர்த்தேக்கங்களைக் கொண்ட பிரதேசம் என்பதும், இந்த நீர்த்தேக்கங்களில் பறவைகளுக்குத் தேவையான இரைகள் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டிதுறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் முதற்கட்டப் போட்டிகள் நேற்று முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டிதுறை கலை கலாசார இலக்கிய மன்றத்தால் வருட வருடம் நடாத்தப்படும் கலை இலக்கிய போட்டிகளின் முதற் கட்டப் போட்டிகள் கடந்த 29,30ம் திகதி நடைபெற்றிருந்தன.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு (CWN) பொதுக்கூட்டம் எதிர்வரும் 14th July - CWN
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2013 (திங்கட்கிழமை)    
சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பின் (CWN) பொதுக்கூட்டம் எதிர்வரும் 14th July Sunday 5pm-7.30pm @ Conference Hall , 31-39 Kingwood House , Mile Road , Mitcham, CR4 2DN இல் நடைபெறவுள்ளதாக CWN அறிவித்துள்ளது. மேலும்
[மேலும் வாசிக்க...]
சிவகுரு வித்தியாசாலை பழையமாணவர் சங்க புதிய நிர்வாகிகள் தெரிவு, 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2013 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் சபை தெரிவும் நேற்று முற்பகல் (30/06/13) 11.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. பாடசாலை பொது மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு.
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழா, இன்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற உதைப்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது .
[மேலும் வாசிக்க...]
மனவருத்தம் அளிக்கின்றது - எமது தலையங்கம் 5
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
இவர்கள் ஒரு சமூகத்தை வழி நடாத்துபவர்களாக இருப்பின் இது கட்டாயம் சுட்டிக் காட்டப்படவேண்டும் என்பதற்காகவே இதை நாம் எழுதுகின்றோம். இது ஒன்றும் போட்டி பொறாமையால் எழுதப்படவில்லை எல்லோரும் ஒன்றாகச் செயற்படவேண்டும் .........
[மேலும் வாசிக்க...]
மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தால் நடாத்தப்படவுள்ள தமிழருவி - கலை விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) அன்று பிற்பகல் 03.00 மணியளவில் கொழும்பு இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் தமிழருவி (கலை விழா) நடாத்தப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
குஞ்சர்கடை கொலின்ஸ் வி.க 'Star of Vadamaradchi' மென்பந்து - நெற்கொழு கழுகுகள் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
குஞ்சர் கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட Star of Vadamaradchi மென்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று குஞ்சர் கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை கலை, இலக்கிய மன்றத்தால் நடாத்தப்பட்ட கோலம், கவிதை மற்றும் சித்திரப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை, இலக்கிய மன்றத்தால் நேற்று கோலம், கவிதை மற்றும் சித்திரப் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன. கீழ்ப்பிரிவினருக்குரிய இப்போட்டிகள் வல்வெட்டி மொடேர்ன் கல்வி நிலையத்தில் நடாத்தப்பட்டிருந்தன.
[மேலும் வாசிக்க...]
திருகோணமலை சல்லி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
திருகோணமலை நகரிலிருந்து வடக்கே பதினொரு கிலோ மீற்றர் தொலைவில் சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 27 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 6ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தது. அழகான இயற்கைக் காட்சிகளையுடைய சல்லியில் குறிப்பிடக்கூடிய வல்வையர்கள் வசித்து வருகின்றார்கள் என்பதும் இங்கு குறிபிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்துள்ளதை அடுத்து, வல்வை நகரசபையால் அதற்குரிய பெயர்ப்பலகை வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா எனப் பெயரிடப்பட்டு தற்பொழுது நாட்டப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் விபரக் கோர்வை - இதுவரை 57 பேரே பதிவு, பழைய மாணவிகள் நால்வர் மாத்திரமே.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2013 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியினால் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் விபரக் கோர்வை கடந்த சித்திரை மாதத்தில் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. ஆனாலும் இதில் இதுவரை 57 பழைய மாணவரே பதிவு செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக பழைய மாணவிகள் நால்வரே பதிவு செய்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது ஆண்டு நிறைவையொட்டி உதைபந்துப் போட்டி - வல்வை விளையாட்டுக்கழகம் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது ஆண்டை நிறைவை முன்னிட்டு, அவ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென்அன்டனிஷ் விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai