Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


தானிய ஆய்வாளர் - தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்பதற்குரிய போட்டிப்பரீட்சை -2013
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2013 (சனிக்கிழமை)    
உணவு ஆணையாளர் திணைக்களத்தில் வெற்றிடமாக இருக்கும் மேற்பார்வை முகாமைத்துவ உதவி தொழில் நுட்ப உத்தியோகத்தர் (தானிய ஆய்வாளர் - தரம் 111) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு தகுதியடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...]
கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளை தேர்ந்தெடுத்திருக்கும் மாணவர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2013 (வெள்ளிக்கிழமை)    
இவ்வருடம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து கணிதம் மற்றும் விஞ்ஞானம் பிரிவுகளை தேர்ந்தெடுத்திருக்கும் மாணவர்களின் விபரம் பின்வருமாறு.
[மேலும் வாசிக்க...]
பாவம் இவர்கள் - எமது தலையங்கம் - 4
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)    
1929 இல் செய்யப்படிருந்த அன்னபூரணியின் நீளம் 90 அடி (133 அடி நீளம்). அனால் இப்போதைய பிந்தைய கப்பல்களின் நீளம் 1310 அடி. ஆகாய விமானகளும் இரு தட்டுக்களுடன் வரத் தொடங்குகின்றன. சீனாவில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட புகையிரதத்தின் வேகம் ஆகாய விமானகளைக் கலைக்கும் அளவிற்குள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கம் (Vaiswa) கலந்துரையாடலும், ஒன்று கூடலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் கலந்துரையாடலும் ஒன்றுகூடலும் கடந்த 27.05.2013 அன்று நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் விபரங்கள், மற்றும் 28.04.2013 நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரங்களின் நகல்கள் என்பவற்றை வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகப் பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இலங்கையில் மிகச் சிறப்பாக வைகாசி விசாகப் பொங்கல் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தான் நடைபெறுவது வழமை. இதற்கமைய இம்முறையும் இவ் மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றதனை கீழுள்ள படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
அம்மன் ஆலயங்களில் நடைபெற்ற வைகாசி விசாகப் பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2013 (செவ்வாய்க்கிழமை)    
நேற்றைய தினம் அம்மன் ஆலயங்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இவ் மகோற்சவம் பொதுவாக வருடத்தின் வைகாசி மாதத்தில் வரும் விசாக தினத்தில், அதாவது வைகாசிப் பூரணை தினத்திற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை அன்று மாலை வேளைகளை நடைபெறுவது வழக்கம்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் பூங்காவனம் இன்று நடைபெற்றது - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 27.05.201 இன்று மாலை பூங்காவனத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
பிரபல பின்னணி பாடகர் T. M. சௌந்தரராஜன் நேற்று காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
பிரபல பின்னணி பாடகர் T.M.சௌந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் டி.எம்.எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர், 1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.
[மேலும் வாசிக்க...]
வல்வையில் கணிதம் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் எழுச்சி என வாசகர் தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
சில தினங்களுக்கு முன்னர் நாம் 'இம்முறையும் வல்வையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிலும் மணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, ஒரு சிலரே க.பொ .த (சா/த) பரீட்சையில் சித்தியடையாதவர்களின் எண்ணிக்கை கவலைக்குரிய தொன்றாகவுள்ளதும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். இதற்கு அதிருப்தி தெரிவித்து வாசகர் ஒருவர் விபரம் தெரிவித்துள்ளர்.
[மேலும் வாசிக்க...]
அன்னபூரணியின் அமெரிக்கா பயணத்தின் வைர விழாவின் ஆரம்ப நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தில் (Images of Valvai), கடந்த மாதம் அன்னபூரணியின் அமெரிக்கா பயணத்தின் வைர விழாவின் ஆரம்ப நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நடைபெற்றிருந்த நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு, (பகுதி 2 நாளை பிரசுரமாகும்)
[மேலும் வாசிக்க...]
தொண்டமானாறு வீரமாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தீர்த்தத் திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2013 (சனிக்கிழமை)    
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 15ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தீர்த்தத்திருவிழா இன்று நடைபெற்றது, படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 10ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0830 மணியளவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
[மேலும் வாசிக்க...]
தொண்டமானாறு வீரமாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2013 (வெள்ளிக்கிழமை)    
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2013 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 9ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
இம்முறையும் வல்வையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிலும் மணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, ஒரு சிலரே
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2013 (வியாழக்கிழமை)    
க.பொ.த (சா/த) பரீடசையின் பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதிய க.பொ.த (உ /த) வகுப்புக்கள் அண்மையில் ஆரம்பித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இம்முறையும் வல்வெட்டித்துறையிலிருந்து க.பொ.த (உ /த) கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேயுள்ளது.
[மேலும் வாசிக்க...]
Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை - 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2013 (புதன்கிழமை)    
Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் எனும் கப்பலானது 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக் காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக, எம்மால், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தினால் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கணபதி பாலர் பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைக்க முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாட்டில் இயங்கி வரும் கணபதி பாலர் பாடசாலைக்கு, புதிய மாடிக்கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியினை கணபதி பாடசாலை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
இங்கிலாந்தில் கணிதப்போட்டிக்கு மாபெரும் வரவேற்பு - CWN தெரிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2013 (செவ்வாய்க்கிழமை)    
CWN இனால் நடத்தப்படும் கணிதப்போட்டிக்கு பிரித்தானியா முழுவதும் இருந்து 1467 மாணவர்கள் பங்குபற்ற உள்ளார்கள். இக்கணிதப்போட்டியால் எமது கல்லூரிக்கும், எமது ஊருக்கும், இங்கிலாந்தில் வாழும் எம் ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டம், தொண்டைமானாறு நீர்த்தாங்கி பூர்த்தியாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒரு திட்டத்திற்கமைய, முன்னெட்டுக்கப்பட்டுவரும் வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியான தொண்டைமானாற்றில் அமைந்துள்ள பாரிய நீர்த் தாங்கியின் வேலைகள் பூர்த்தியாகின்றது.
[மேலும் வாசிக்க...]
கட்டி முடிக்கப்பட்டு வரும் தொண்டைமனாற்றுப் புதிய பாலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
படங்களில் காணப்படுபவை புதிதாக கட்டப்பட்டு முடியும் தருவாயிலுள்ள தொண்டைமனாற்றுப் பாலம். இப்பாலம் யாழ்பாணத்தின் B 75 பாதையான யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் கோயிலில் இன்று 5ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 5ஆம் திருவிழா இன்று காலை 10 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
s.v.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை lieutenant commander சோமசிறி தேவேந்திரா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)    
இந்த சுவாரசியமானதும் ஏற்கக்கூடியதுமான விடயம் எனது பேனையிலிருந்து எழுதப்படவில்லை. அத்துடன் இக்கட்டுரையில் உள்ள விடையங்களிற்கும் நான் உரிமை கூறவுமில்லை .
[மேலும் வாசிக்க...]
ஊரணி தீர்த்த மண்டபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அமைந்துள்ள ஊரணி தீர்த்த மண்டபத்தின் சில உடையும் நிலையிலிலுள்ள பகுதிகளைப் பிரஸ்தாபித்து வாசகர் ஒருவர் சில புகைப் படங்களை அனுப்பியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அரை இறுதியாட்டத்தில் வல்வை கழுகுகள் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 over கொண்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரை இறுதியாட்டம் , மாலிசந்தி மைக்கல்விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் , புதிய நிர்வாக சபைத்தெரிவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
நேற்று மாலை வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் , புதிய நிர்வாக சபைத்தெரிவும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
S.V.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை - 75 ஆவது ஆண்டு நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2013 (சனிக்கிழமை)     [photos]
நம்புவதற்குக் கடினம் தான். சுமார் 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள இக்கப்பல், Willaim Albert Robinson எனும் அமெரிக்காவைச் சார்ந்த தனவந்தரால் வாங்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிப்பந்திகளால் (தண்டையல்களால்) அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
தாழமுக்கம் ‘மகாசென்’ பங்காளதேஷ் கரையைத் தாண்டியது, வல்வையில் காலநிலை வழமைக்குத் திரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ‘மகாசென்’ (Tropical Cyclone), வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நேற்று அதிகாலையில் வங்கதேசத்தை கடந்தது, அதன் பின்னர் படிப்படியாகப் பலமிழந்து தொடர்ந்து வடகிழக்குத் திசையில் சுமார் 25 கடல் மைல்கள் வேகத்தில் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராப் பகுதியைக் கடந்து சென்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தொண்டமானாறு வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)    
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 11.05.2013 சனிக்கிழமை அன்று ஆரம்பமானது. இவ் வருடாந்த மகோற்சவத்தின் 6ம் நாள் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
தாழமுக்கம் ‘மகாசென்’ இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷைக் கடக்கின்றது, வல்வையில் ஒரளவு பலத்த காற்று தொடர்ந்தும் வீசுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2013 (வியாழக்கிழமை)     [photos]
வடக்கு வங்காள விரிகுடாவிலிருந்து, தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருக்கும் தாழமுக்கம் ‘மகாசென்’ ( Tropical Cyclone) இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷின் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai