Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வல்வை சென்.செபஸ்தியர் தேவாலய நிர்வாகம் முதற்கட்ட வேலைகளுக்கான விபரங்களை, அறிவித்துள்ளார்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத்தின் புனரமைப்பு வேலைகளை பகுதி பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு வேலைகளுக்கும் தேவையான நிதிவிபரங்களை தெரிவிக்கும்படிபுலம் பெயர் நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினர், மற்றும் வல்வை நலன் விரும்பிகள் கேட்டதிற்கு இணங்க, தேவாலய நிர்வாகம் முதற்கட்ட வேலைகளுக்கான விபரங்களை அறிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
முகாமைத்துவ கற்கைநெறியின் புதிய மாணவர்கள் தமது பதிவுகளை நாளை மேற்கொள்ளவுள்ளனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2013 (வியாழக்கிழமை)    
யாழ் பல்கலைக்கழகத்தின் 2012 ம் ஆண்டுக்கான முகாமைத்துவ (Management ) கற்கைநெறியின் புதிய மாணவர்கள் தமது பதிவுகளை நாளை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களுக்கான பாடநெறியானது, இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வல்வை விளையாட்டுக் கழக வெற்றிச் செய்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் 2013ம் ஆண்டிற்கான கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் முதலிடம் பெற்றது. இந்த வெற்றிச் செய்தியை உதயன் பத்திரிகையில் புகைப்படத்துடன் 03.03.2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2013 (திங்கட்கிழமை)    
பருத்தித்துறை கோட்டப் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த போட்டிகளில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் பங்குபற்றி வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
A .G .A Meet மென்பந்தாட்டத்தில் வல்வை கழுகுகள் விளையாட்டுக்கழகம் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட ஜந்து Over களை கொண்ட மென்பந்தாட்ட தொடர் இன்று காலை வல்வை நெற்கொழு மைதானத்தில் நடைபெற்றது . இந்த சுற்றுப் போட்டியில் பதினான்கு கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையில் இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் இரத்ததான முகாம் மாவட்ட (ஊரணி) வைத்தியசாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து 12.30 மணிவரை இரத்ததான முகாம் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
மின்னொளியில் நடைபெற்ற கரப்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட Setup முறையிலான கரப்பந்தாட்ட போட்டியின் முதலாவது சுற்றுத் தொடர் நேற்று மின்னொளியில் சிவகுமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடத் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை பி.ப 12.31-13.10 மணியளவில் நகராட்சி மன்றத் தலைவர் திரு நடராஜா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையில் நாளை இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2013 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஊறணி வைத்தியசாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை 9 மணியளவில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. இவ் இரத்ததான முகாமிற்கான பிரதான அனுசரணையைவல்வெட்டி ஒற்றுமை விளையாட்டு கழகத்தினர் வழங்குகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பி.ப 12.31-13.10 மணியளவில் நகராட்சி மன்றத் தலைவர் திரு நடராஜா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...]
வல்வை கலை கலாச்சார இலக்கியமன்றத்தினரால் புலம்பெயர் வல்வை மக்களுக்காக வெளியிடப்பட்ட ஓர் அன்பான வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றமானது ஒவ்வொரு ஆண்டும் கலைவிழா , இலக்கிய போட்டிகள் சஞ்சிகை வெளியிடுதல் மற்றும் குறும் படம் தயாரித்தல் போன்றவற்றை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள் . அத்துடன் மாணவர்களின் பல்வேறு திறன்களை அதிகரிப்பதற்காக 17.02.2013 அன்று இலவச சங்கீதம் மற்றும் சித்திரம் போன்ற வகுப்புக்களை யும் ஆரம்பித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2013 (புதன்கிழமை)    
யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் திரு மயில்வாகனம் சிவசூரிய அவர்கள் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் 6 அமர்வுகளைக் கொண்டதாக நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
புட்கரணி பிள்ளையார் கோவிலின் தீர்த்தம் நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2013 (திங்கட்கிழமை)     [photos]
புட்கரணி பிள்ளையார் நேற்று காலை7 மணியளவில் தீர்த்தமாடுவதற்காக ஊறணி தீர்த்தக்கடற்கரையை நோக்கி தனது ஆலயத்திலிருந்து புறப்பட்டார்.
[மேலும் வாசிக்க...]
எல்லே விளையாட்டில் கழுகுகள் விளையாட்டுக்கழக பெண்கள் அணிகள் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2013 (திங்கட்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட எல்லே போட்டியானது , இன்று அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2013 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட தொடர் இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக்கலூரியில் புதிய பெண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள் பூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2013 (சனிக்கிழமை)     [photos]
சிதம்பரா கல்லூரியில் காற்றோட்டமான, சுகாதாரமான கழிப்பறைகளின் தேவையை பூர்த்தி செய்யுமுகமாக கடந்த நாற்பது நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட காற்றோட்டமுள்ள இலகுவாக பராமரிக்ககூடிய பெண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள் பூர்த்தியடைந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஊடகவியல் கல்லூரியில் ஊடகத்துறை டிப்ளோமாவிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2013 (சனிக்கிழமை)    
பல்துறைசார் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கும் இலங்கை ஊடகவியல் கல்லூரி ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த. உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள் இவ் டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரி நலன் விரும்புவோர் வலையமைப்பின் (CWN ) புதிய இணையதளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2013 (வெள்ளிக்கிழமை)    
சிதம்பராக் கல்லூரி நலன் விரும்புவோர் வலையமைப்பு (Chithambara College Well-wishers Network) - CWN மாணவ, ஆசிரிய, பெற்றோர்களுக்கு உதவும் முகமாக தமது புதிய இணைய தளத்தினை உருவாக்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை மக்கள் வங்கிக் கிளையின் சனிக்கிழமை வங்கிச் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2013 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை மக்கள் வங்கிக் கிளையானது சனிக்கிழமை வங்கிச் சேவையை ஆரம்பித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2013 (வியாழக்கிழமை)    
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று மதியம் பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு க .உதயரூபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2013 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஓன்று கடந்த திங்கட்கிழமையன்று இரவு வேளையில் இனம்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
பாதசாரிகள் கடவைகளை / மஞ்சள் கோட்டுக்கடவைகளை புதுப்பிக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பாடசாலைகளை அண்டியுள்ள வீதிகளில் பாதசாரிகள் கடவைகளை / மஞ்சள் கோட்டுக்கடவைகளை புதுப்பிக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை குழவிகள் கலா மன்றம் வெளியிட்டுள்ள நன்றியறிவித்தலுடன் கூடிய மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2013 (வியாழக்கிழமை)    
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வல்வை குழவிகள் கலா மன்றம் முப்பரிமாண கலைப்படைப்புக்களையும், வானில் பறக்கும் முப்பரிமாண உருவப்பட்டங்களையும் உருவாக்கி வருகின்றது. தமது ஆக்கங்களிற்கும் உழைப்பிற்கும் ஊக்கமும் உதவியும் அளித்த உறவுகளிற்கு வல்வை குழவிகள் கலா மன்றம் தமது நன்றியை தெரிவித்து உள்ளது. வல்வை குழவிகள் கலா மன்றம் பற்றிய விவரணம் ஏற்கனவே எமது இணையதளத்தில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று மதியம் நெடுயகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று மதியம் நெடுயகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் திரு. பூ . சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பீட மாணவர்கள் வல்வைக்கு சுற்றுலா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2013 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பீட (Human Resource Management Faculty) 3ம் வருட மாணவர்கள் இன்று வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு தமது குழுவினருடன் விஜயத்தை மேற்கொண்டு வல்வெட்டித்துறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு கடினபந்து உபரணங்கள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
முன்னாள் வல்வை விளையாட்டுக் கழக(valvai Bulus ) வீரர்களினால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு கடினபந்து உபரணங்கள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது வல்வை பொது விளையாட்டரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இன்று பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு இரா ஸ்ரீ . நடராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (VAISWA) 2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (VAISWA) 2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கமானது (VAISWA) தற்போது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பகத்தின் 46வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2013 (சனிக்கிழமை)    
வல்வை கணபதி படிப்பகத்தின் 46வது வருடாந்த பொதுக்கூட்டமும் நடப்பாண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த 03/02/2013 அன்று நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai