Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


தீர்த்தனிவன் தீர்த்தத்தில் செய்பாவங்களை தீர்த்திடுவோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013 (செவ்வாய்க்கிழமை)    
நல்லவை பல புரிந்து நம்மை அணைத்திற்கும் அருளாளன் தம் கருணை வெள்ளத்தில் எம்மை ஆழ்த்தி நிற்கும் தங்காளன் தொல்லை பல எமக்குற்ற போதும் எமைக்காத்து நிற்கும் நம்பன் -----கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்.
[மேலும் வாசிக்க...]
கலை கலாச்சார இலக்கிய மன்றம் ஆரம்பிக்கவுள்ள கீ-போர்ட், மிருதங்கம், வயலின் பயிற்சி வகுப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் கீ-போர்ட் மிருதங்கம், மற்றும் வயலின் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
[மேலும் வாசிக்க...]
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் மின்னொளியில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டங்கள் 24/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
[மேலும் வாசிக்க...]
எமது இணையதத்தின் புதிய பகுதி - கவிதைகள் (Poems)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வாசகர்களின் தரமான தமிழ் மனம் வீசும் கவிதைகளை எமது இணையத்தில் நிரந்தரமாகப் பதிவாக்கிக் கொள்ளும் நோக்குடனும், மற்றும் கவிதாசிரியர்களின் கவிதைகள் பல பாகங்களிலுமுள்ள பலரையும் சென்றடைவதற்காகவும், தமிழ் வளர்ச்சிக்கு நாம் செய்யும் சிறிய முயற்சி எனக் கருதியும், எமது இணையதளத்தில் 'கவிதைகள் ' (Poems) எனும் புதிய பகுதியை உருவாக்கியுள்ளோம்.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் நடைபெற்ற பதினோராம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் பதினோராம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் மின்னொளியில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் அறையிறுதியாட்டங்கள் 22/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றன.
[மேலும் வாசிக்க...]
இங்கிலாந்தில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 6 வரை படிக்கும் மாணவர்களுக்கான கணிதப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
இங்கிலாந்தில் வாழும் எம் இன மாணவர்களின் கணித, எண்ண வளர்ச்சிக்காக கணிதப் போட்டி - 2013 (Mathematics Challenge - 2013) எதிர்வரும் 15 ஜூன் 2013 அன்று நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் நடைபெற்ற பத்தாம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் நாள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் கல்யாண மண்டப நிதி சேகரிப்பு சம்பந்தமானஅறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும்விழா 23/11/2012 அன்று நடைபெற்றது. இக்கல்யாண மண்டபத்தின் கட்டிட வேலைக்கான நிதி உதவியை வல்வைப் பொது மக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம்பெயர்ந்து வாழும் வல்வை மக்கள்டமிருந்தும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
[மேலும் வாசிக்க...]
கனடா - வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 06.04 2013 அன்று நடை பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2013 (வியாழக்கிழமை)     [photos]
கனடா - வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 06.04 2013 அன்று கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் நடை பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் நடைபெற்ற ஒன்பதாம் நாள் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் ஒன்பதாம் நாள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வைக்கு உலக வங்கியின் உயர் மட்ட குழு நேற்று விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வையில் துரிதமாக நடைபெற்று வரும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி முன்னேற்றத்திட்டத்தின் ( NEL SHP) வேலைத்திட்டங்களை நேற்று உலக வங்கியின் உயர் மட்ட குழுவினர் பார்வையிட்டு சென்றனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஆகமச்சித்திரங்கள் பாகம்-7 நூல் வெளியிடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2013 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஆகமச்சித்திரங்கள் பாகம் -7 (சிவ மூர்த்தங்களும், சிவ தத்துவங்களும்) என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந் நூல் வெளியீடு வில்லிசை சக்கரவர்த்தி கலைமாமணி டாக்டர்.சிவஸ்ரீ.சோமாஸ்கந்த குருஜி (கனடா) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் ஆலயத்தின் தேர் வெள்ளோட்ட திருவிழா நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் கட்டுத்தேர் அம்பாளுக்கும், சித்திரத்தேர் பிள்ளையார்மற்றும் முருகனுக்குமாக செய்யப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினால் நடாத்தப்பட்டுவரும் செயற்பாட்டிற்கான அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2013 (திங்கட்கிழமை)    
பண்பிலும், பாரம்பரியத்திலும் பாரினையே வியக்க வைத்த பெருமையும் நமக்குண்டு. எம் கலைஞர்களின் பல நாடகங்களும் ,காத்தவராயன் கூத்துக்களும் காவியங்களாக மாறி சாதனைகள் படைத்த பெருமையும் எமது ஊரில் தான். எதற்கும் குறைவில்லாத எமது ஊரில், கடந்த மூன்று வருடங்களாக தை மாதத்து முதல்நாளில் எமது மன்றம் கலைப்பெருவிழா நடாத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
[மேலும் வாசிக்க...]
தச்சன் கொல்லை சித்தி விநாயகர் ஆலயத்தின் நேற்று எண்ணைக்காப்பு, இன்று மகாகும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2013 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டமானாறு தச்சன் கொல்லை சித்தி விநாயகர் ஆலயத்தின் எண்ணைக்காப்பு நேற்றுகாலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இன்று திருக்கோயில் புனனாவர்த்தன அஸ்டபந்தன பஞ்ச குண்டல திதிதல ராஜ கோபுர மகாகும்பாபிஷேகம் 9.45 மணிமுதல் 10.47 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பருத்தித்துறை நகரசபை அலுவலகம் 18ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2013 (சனிக்கிழமை)    
பருத்தித்துறை நகரசபையின் புதிய மாடிக் கட்டிடம், பொது நூலகம் ஆகியவை 18ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியுள்ளன. போர்க்காலத்துக்கு முன்னர் பருத்தித்துறை கடற்கரை வீதியில் இருந்த பருத்தித்துறை நகரசபை அலுவலக கட்டடம் முற்றாக சேதமடைந்திருந்தது.
[மேலும் வாசிக்க...]
ஊரணி வைத்தியசாலையும், Dr. மயிலேறும் பெருமாளும் - Dr. ஆ .திருநாவுக்கரசு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2013 (வியாழக்கிழமை)     [photos]
Dr. மயிலேறும் பெருமாள் உடலுக்கு மட்டும் அல்ல, உளவளத்துணையும் மக்கள் ஆதரவுடன் சபைகள் அமைத்து தலைவனாக இருந்து ஆன்மீக வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும், அளப்பரிய சேவை ஆற்றுகிறார். கல்வி, விளையாட்டு புதிய ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுக்கு சபை மூலம் பரிசுகளும் வழங்கி முன்னேற்றத்திற்கு வழி வகுத்து வருகிறார்.
[மேலும் வாசிக்க...]
இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2013 (வியாழக்கிழமை)     [photos]
இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் நேற்றைய உதைபந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் தோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை (Valvai sport club ) எதிர்த்து அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகம் ( Alvai Manokara sport club ) மோதியது.
[மேலும் வாசிக்க...]
வல்வை ஊரணி வைத்தியசாலையின் இலவச 'Scan' சேவைகள் இடை நிறுத்தப்படக்கூடிய நிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்தி சபைக்கு 25 லட்சரூபாயில் இருந்து அதிநவீன Scanner வாங்கப்பட்டு தற்போது ஒவ்வொருவாரமும் ஞாயிற்றுக்கிழமையில் Scan சேவைகள், வைத்திய நிபுணர் Dr . சங்கரதாஸ் நிமலன் அவர்களினால் சிறந்த முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
[மேலும் வாசிக்க...]
செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரக் கலையை அழியவிடாது தடுக்க நடவடிக்கை, அதற்கென ஒரு கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2013 (புதன்கிழமை)    
யாழ்ப்பாணத்தின் கலையான செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரக் கலையை அழிய விடாது பேணும் நோக்குடன் யாழ். மாவட்ட தேசிய அருங்கலைகள் பேரவையால் அதற்கென ஒரு கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடிப்போட்டிகள் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடிப் போட்டிகள் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றன.
[மேலும் வாசிக்க...]
சிவன் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் நேற்று மாலை வீதி உலா வந்தார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை வாலாம்பிகை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 12.03.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த மகோற்சவத்தை அடியார்களுக்கு தெரிவிக்கும் முகமாக மாணிக்கவாசகர் பல்லக்கில் ஏறி வீதிகள் வழியாக ஊரிலுள்ள ஏனைய ஆலயங்களுக்கு சென்று வந்தார்.
[மேலும் வாசிக்க...]
சிவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தால் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2013 (திங்கட்கிழமை)     [photos]
சிவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தால்அணிக்கு இருவர் கொண்ட கடற்கரை கரப்பந்தாட்ட (Beach Volleyball) சுற்றுப் போட்டி நேற்று இரவு வல்வை காட்டுவளவு நேதாஜி கடற்கரையில் மின்னொளியில் நடாத்தப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
வணிகக் கப்பத்துறைப் பணிப்பாளர் நாயக அலுவலக பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வர்த்தமானி அறிவித்தலின் படி வணிகக் கப்பத்துறைப் பணிப்பாளர் நாயக அலுவலக பதவி வெற்றிடங்களான பணிப்பாளர் (தரம் 1 பொறியியல் ), பணிப்பாளர் (தரம் 1 கப்பல் ) ஆகிய துறைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...]
கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினரின் இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினரின், இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்கள் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்று வருகின்றது. இப் பயிற்சியினை மேற்கொள்வதற்காக குறிப்பிடக்கூடிய வல்வை மாணவர்கள் பயிற்சி வகுப்புக்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கோவிலில் மாரிதேவி உற்சவம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2013 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் உற்சவமானது முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவருகிறது. இது வல்வெட்டித்துறை சிவன் கோவில் வருடாந்த திருவிழாவின் ஒரு தொடக்கமாக நடைபெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
உதைபந்தாட்ட ஆண்கள் பிரிவில் வல்வை விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டிக்குத் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2013 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடர் இன்று திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இதில் ஆண்கள் மற்றும் பெண்களுகான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
இலங்கை மத்திய வங்கியினால் தாள் வெட்டுபவர் புத்தக கட்டுவர்களுக்கான (Cutter cum Binder) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2013 (சனிக்கிழமை)    
இலங்கை மத்திய வங்கியின் அச்சகத்தில் வங்கியின் நிரந்தரப் பதவியில் தாள் வெட்டுபவர், புத்தகம் கட்டுபவராக நியமிக்கப்படுவதற்கு தகைமையும் அனுபவமும் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் இணையதளமான http://www.cbsl.gov.lk இலிருந்தும் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து பொற்றுக்கொள்ளலாம்.
[மேலும் வாசிக்க...]
வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத் திருப்பணி வேலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2013 (வெள்ளிக்கிழமை)    
வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத் திருப்பணி வேலைகள் முன்னெடுப்பதற்கு வாசகர் ஒருவரின்உதவியினால், புலம் பெயர் நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினர், மற்றும் வல்வை நலன் விரும்பிகள் உதவ முன் வந்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
192021
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai