Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வல்வையில் புதிய நகரசபைக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2013 (புதன்கிழமை)    
வல்வை அம்மன் கோவிலடியில் புதிதாகக் கட்டி, முடிவுக்கு வரும் நிலையில் உள்ள, புதிய நகர சபைக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வல்வை நகர சபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
[மேலும் வாசிக்க...]
வல்வை கரப்பந்தாட்ட ஊக்குவிற்பு குழுவினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நேதாஜி A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இப் போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...]
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (VEDA) நன்றி அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2013 (செவ்வாய்க்கிழமை)    
VEDA கல்வி நிலையமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக வல்வையின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. இத்தகைய வளர்ச்சிக்கு வல்வையின் நலன் விரும்பிகள் உறுதுணையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் VEDA நிர்வாகத்தினர் தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் தொடர்பாக பழைய மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2013 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர்களால் சர்ச்சைகுரியது என அவர்கள் கருதும் 'வேட்புமனுத்தாக்கல்' தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது, அதன் விபரம் பின்வருமாறு .
[மேலும் வாசிக்க...]
சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சி - அரிய தமிழ் புத்தகங்களை வாங்கச் சந்தர்ப்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சென்னையில் வருடாவருடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் BAPASI (Booksellers and Publishers Association of South India)யினால் நடாத்தப்படும் 36 வது புத்தகக் கண்காட்சி இம்முறை சென்னை நந்தனம் YMCA உடற்பயிற்சிக் கல்லூரியில் 11/01/13 தொடக்கம் 23/01/13 வரை நடைபெற்றுவருகின்றது.
[மேலும் வாசிக்க...]
தைப்பொங்கல் தினத்தன்று இரவு தென்னையை எரித்தது குருவி வாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2013 (திங்கட்கிழமை)     [photos]
தைப்பொங்கல் தினத்தன்று இரவு மக்கள் பட்டாசு மற்றும் வாணம் கொளுத்தி கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், வல்வெட்டித்துறை வேம்படி சில்லாலை பகுதியில் விடப்பட்ட குருவி வானம் ஓன்று தென்னை ஒன்றின் வட்டில் அகப்பட்டதால் தென்னை எரிய ஆரம்பித்தது.
[மேலும் வாசிக்க...]
பொங்கல் தினத்தன்று வீடுகளில் வைக்கப்பட்ட விநாயக முகூர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு சமுத்திரத்தில் கரைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த பெரியவர்களாலும் , இளைஞர்களாலும் வீடுகளில் வைக்கப் பட்டிருந்த விநாயக முகூர்த்தங்கள் எடுக்கும் வைபவம் தைப்பொங்கல் தினத்தில் மாலை பொழுதில் சிறப்பாக நடைபெற்றிருந்தது
[மேலும் வாசிக்க...]
பனி விழும் மலர் வனம் - படத்தின் பிரத்தியேக புகைப் படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
விரைவில் வெளிவரவுள்ள பனி விழும் மலர்வனம் எனும் தமிழ் திரைப்படத்தின் எமக்குக் கிடைத்த பிரத்தியேக புகைப் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. படம் பற்றிய விரைவான செய்திகள் நேற்றைய எமது செய்தியில் பிரசுரித்திருந்தோம். படத்தின் நல்ல கதையம்சத்தைக் கருத்திற் கொண்டு இத்தகவல்களை பிரசுரிக்கின்றோம்.
[மேலும் வாசிக்க...]
வல்வை தேவாலயத்தில் செபஸ்தியார் பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் 10.01.2013 அன்று கோலாகலமாக ஆரம்பித்த பெருவிழா, இன்று செபஸ்தியார் பெருநாள் சிறப்புற மழையின் மத்தியில் முடிவடைந்தது.
[மேலும் வாசிக்க...]
தமிழ் சினிமாவில் மென் பனிச் சாரல் - 'பனி விழும் மலர்வனம்'
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2013 (சனிக்கிழமை)    
'பனி விழும் மலர்வனம்'. தலைப்பைப் போலவே காட்சிகளும் கவித்துவமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம். மனதுக்கும் உடலுக்கும் இதமான தேனி மாவட்டத்தை அண்டிய தேக்கடி, குமுளி ஆகிய மலைப்பகுதிகளில் படமாகிறது. விரைவில் வெளிவரவுள்ள இப்படம் பற்றிய கீழ் உள்ள விபரங்கள் எமது இணைய தளத்துக்கென அனுப்பப்பட்டவையாகும்............ பிரத்தியேக புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்படும்.
[மேலும் வாசிக்க...]
உலகுடையார் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான 'ராகன்' மற்றும் பறவைமீன்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2013 (சனிக்கிழமை)     [photos]
இப்பட்டங்களை உருவாக்குவதில் முதன்மையான இரு சகோதரர்கள் - எமது 'வாரம் ஒரு படம்' பகுதியில் பதிவாகியிருந்த பல விதப் புறாக்களுக்கு சொந்தக்காரர்களாவர். பல்வேறு விளையாட்டுகளிலும் சிறந்த இவர்கள், பல்வேறு தொழில் தெரிந்த கடின உழைப்பாளிகள்.
[மேலும் வாசிக்க...]
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
இந்த வ ருடம் தரம் 1 இல் புதிதாக சேர்த்துகொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றது. வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் கால்கோள் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
தேவையானவர்களுக்கு உதவி, வாசகர் உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2013 (வெள்ளிக்கிழமை)    
Valvettithurai.org ஆல் வெளியிடப்பட்டிருந்த வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை விழா நிகழ்வுகள் மற்றும், குழவிகள் கலா மன்றத்தினரின் பல்வேறு பங்களிப்புகள், ஆகியவை தொடர்பான விரிவான செய்திகளை அடுத்து, வாசகர் ஒருவர் இவர்களின் மேலதிக வளர்ச்சிகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வாசகர்களின் கருத்துக்கள் இன்றிலிருந்து எமது இணையத்தில் பதிவாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2013 (வியாழக்கிழமை)    
வாசகர்களின் கருத்துக்களை எமது இணையதளத்தில் நிரந்தரமாகப் பதிவாக்குவதற்கு நாம் முடிவெடுத்துளோம். இதற்கமைய இன்றிலிருந்து இப்பகுதியை ஆரம்பித்துள்ளோம். இதில் வாசகர்களின் கருத்துக்களுடன், அவர்களின் பெயர், ஈமெயில் id, வாழும் இடம் மற்றும் கருத்துக்கள் கிடைக்கப்பெற்ற திகதி ஆகியவை இடம்பெறும்.
[மேலும் வாசிக்க...]
வல்வை குழவிகள் கலா மன்றம், ராஜேந்திரன் மற்றும் பட்டப்போட்டி - ஒரு சிறு விவரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2013 (புதன்கிழமை)     [photos]
தைப்பொங்கல் தினத்தன்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பட்டப்போட்டியில், வல்வை குழவிகள் கலா மன்றத்தால் உருவாக்கப்பட்டிருந்த பிரமிட், தும்பி, ஸ்பைடர்மேன், பறக்கும் தட்டு, சனிக்கிரகம், ரைட் சகோதாரர்களின் விமானம், சூரியன் ஆகிய ஏழு விநோதமான பட்டங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
பட்டப் போட்டியில் பங்கெடுத்த பட்டங்கள் Sydney இல் நடைபெறவுள்ள கண்காட்சியில்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2013 (செவ்வாய்க்கிழமை)    
Australiya இன் Sydney நகரில் வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள கண்காட்சி ஒன்றில், வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று நடைபெற்ற பட்டப் போட்டியின் பட்டங்களின் படங்கள் வைக்கப்படவுள்ளன. இக் கண்காட்சியினை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
யாழ்மாவட்டத்தின் 2012 ம் ஆண்டுக்கான சிறந்த கால்நடை வளர்ப்பாளராக திரு.ரவி தெரிவு செய்யப்பட்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு.ரவி அவர்கள் யாழ்மாவட்டத்தின் 2012 ம் ஆண்டுக்கான சிறந்த கால்நடை வளர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வல்வையில் அவரது வீட்டில் நடைபெற்றது, இந் நிகழ்வில் யாழ் மாவட்ட கால்நடை தலைமை வைத்திய அதிகாரி கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறையிலும் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாப்பட்டது. இங்கு வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு.ரவி அவர்களின் மாட்டுத்தொழுவத்தில் மாட்டுப்பொங்கல் நிகழ்வு கொண்டாடப்படுவதனை படங்களில் காணலாம் .
[மேலும் வாசிக்க...]
பலரைச் சென்றடைந்த பட்டங்கள், www.wonderlanka.com இலும் செய்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நேற்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற பட்டப் போட்டி நிகழ்வுகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பலரைச் சென்றடைந்துள்ளது. பட்டப் போட்டி பற்றிய அறவிப்பு www.wonderlanka.com இலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
[மேலும் வாசிக்க...]
வல்வை கிறிஸ்தவ தேவாலயம் பற்றி London வாசகர் ஒருவரின் கருத்து.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2013 (செவ்வாய்க்கிழமை)    
நடைபெற்ற நத்தார் பண்டிகை நிகழ்வுகளை, எமது இணையதளத்தில் வெளியிட்டமை பல வாசகர்களைச் சென்றடைந்துள்ளது. இந்த நிகழ்வு இதுவரை காட்சிப் படுத்தப் பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக வல்வை கிறிஸ்தவ தேவாலயம் பற்றி வாசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதனை கீழே இணைத்துள்ளோம். Thank you for the publishing our Valvettithurai church christmas celebration photos, but
[மேலும் வாசிக்க...]
மாபெரும் பட்டப்போட்டி, களை கட்டியது உதயசூரியன் கடற்கரை.... - 100 படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2013 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில், வல்வை விக்னேஸ்வரா சனசமூகத்தினரினால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று மாபெரும் பட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. வல்வை உதயசூரியன் கடற்கரையில் சுமார் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்த இப் போட்டி 6.30 மணிவரை நீடித்தது.
[மேலும் வாசிக்க...]
கனடா கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் கலைவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2013 (திங்கட்கிழமை)     [photos]
தைப்பொங்கல் தினமான இன்று கனடா ஒன்டாரியோவில் கந்தசுவாமி ஆலயத்தில் அறிவகம் மற்றும் கனடா தமிழ்க் கல்லூரி ஆகியவை நடத்திய பொங்கல்விழாவில், கனடா வாழ் வல்வை மக்களும் பங்கு பற்றியிருந்தனர். இதில் சிறார்களால் தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் கலை நிகழ்வுகள் மிகச் சிறப்பாகக் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வையில் 35 அடி உயரமான பட்டம் பொங்கல் தினமான இன்று ஏற்றப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை வேவில் இளைஞர்களினால், இன்று 35 அடி மற்றும் 25 அடி உயரமான பட்டங்கள், வேவில் பிள்ளையார் மற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஏற்றப்பட்டது. இலங்கையில் இதுவரை ஏற்றப்பட்ட பட்டங்களில் இதுவே அதிக உயரமானது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் தைப்பொங்கல் திருநாள் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2013 (திங்கட்கிழமை)     [photos]
தைத்திருநாளான இன்று வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் கொண்டாடப்பட்டது. இவ்வாறு வல்வைச் சந்தியில் தமிழர்களின் தைத் திருநாள் தமிழர் பண்பாட்டு முறைப் படி கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
[மேலும் வாசிக்க...]
பொங்கலோ... பொங்கல்... வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2013 (திங்கட்கிழமை)    
பொங்கல் வந்தது... பொங்கல் வந்தது... பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடப் பொங்கல் வந்தது, தை ஒன்றிலே மலர்ந்திடும் தைப்பொங்கல். தைத்திருநாள்... தரைமொழுகிக் கோலமிட்டு, மாவிலை தோரணம் ஆங்கசைய கலம் தாங்கிட அடுப்பமைத்துப் புதுக்கலம் அதிலேற்றி பகலவன் முகம் நோக்கிக் கலம் அமைய பகலவனும் கலம் நோக்க........கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்.
[மேலும் வாசிக்க...]
ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டியில் வல்வை B தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை B விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மானிப்பாய் ரெட்றேன்சஷ் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டம் வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
2012 ஆம் ஆண்டிற்கான வல்வை விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள் !!!!
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தடகளம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், எல்லே ஆகியவற்றிற்கான போட்டிகளில் சாதனைகள் படைத்ததுள்ளன. 2012ம் ஆண்டிற்கான சாதனைகளாக இவை பதியப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பாம்பன் பாலத்தில் எண்ணைக் கப்பல் ஒன்று (Oil Tanker) மோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வங்கக்கடலில் (Bay of Bengal) உருவான குறைந்த காற்றழுத்த (Low pressure) தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ம் தேதி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று நேற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் பாம்பன் ரயில் பாலத்தை கடப்பதற்காக காத்திருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் தரைதட்டின.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிதம்பராக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடம் அதன் சேவைகளை பொங்கல் தினத்திலிருந்து தொடங்குகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
CWN (Chithambara College Well wishers Network) இனால் முன்னெடுக்கப்பட்டு வந்த, வல்வை சிதம்பராக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடம் வல்வை மாணவர்கள் பயன் பெறும் வகையில் அதன் சேவைகளை பொங்கல் தினத்திலிருந்து தொடங்குகின்றது
[மேலும் வாசிக்க...]
திரு.யோகசபாபதிப்பிள்ளை மற்றும் திரு.குலநாயகம் ஆகியோரின் சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கூட்டம் தொடர்பான விளக்க அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
திரு.யோகசபாபதிப்பிள்ளை மற்றும் திரு.குலநாயகம் ஆகியோர், சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கூட்டம் தொடர்பான விளக்க அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். இவ் அறிக்கைகளில், வல்வை நகரசபைத் தலைவர் திரு ந.அனந்தராஜ் அவர்கள் எழுதிய 'கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக பழைய மாணவர் சங்கங்களைப் புனரமைக்குமாறு கோருதல்' கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8910
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai