Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


கொத்தியால் வைரவர் கோவில் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கொத்தியால் வில்பபத்திர ஸ்ரீ வைரவர் திருக்கோவில் புனராவர்த்தன அஷ்டபந்தான பஞ்சகுண்டபஷமஹா கும்பாபிஷேகம் 12.06.2019 புதன்கிழமை அன்று...
[மேலும் வாசிக்க...]
விளம்பரம் - Smartcap Travels
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2019 (வியாழக்கிழமை)     [photos]
விளம்பரம் - Smartcap Travels
[மேலும் வாசிக்க...]
டென்மார்க் மிஸ் யூனிவேர்ஸ் இறுதிச் சுற்றில் ஈழத்தமிழ் பெண் நர்வினி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2019 (வியாழக்கிழமை)    
டென்மார்க்கில் வருடாவருடம் நடைபெறும் மிஸ் யூனிவேர்ஸ் எனப்படும் அழகுராணி போட்டியில் முதற் தடவையாக ஈழத் தமிழ் பெண்மணியான நர்வினி டேரி ரவிசங்கர் இறுதி சுற்றுக்கு...
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை நகர சபை - பொதுஅறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2019 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தினுள் கீழ்க்குறிப்பிட்டுள்ள செயற்பாடுகளை கட்டுப்படுத்தி நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் துணை விதிகளுக்கமைய ...
[மேலும் வாசிக்க...]
பரு உதைப்பந்தாட்ட லீக் நடுவர் சங்கத்தின் செயற்குழு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2019 (புதன்கிழமை)    
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் நடுவர் சங்கத்தின் புதிய செயற்குழு தெரிவு கொற்றாவத்தை சிவனாந்த விளையாட்டுக்கழக பொதுநோக்கு மண்டபத்தில் ..
[மேலும் வாசிக்க...]
காண்டாவனம் இன்றுடன் முடிவடைகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2019 (புதன்கிழமை)    
வருடா வருடம் சித்திரை மாதத்தையொட்டி நிகழ்வதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாகவும் உள்ளதுமான காண்டாவனம் எனப்படும் அக்கினி ...
[மேலும் வாசிக்க...]
வல்வை வி.கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 09.06.2019 அன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ...
[மேலும் வாசிக்க...]
31 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பு - அமரர். பாலகிருஸ்ணசாமி செல்வரஞ்சிதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
31 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பு - அமரர். பாலகிருஸ்ணசாமி செல்வரஞ்சிதம்
[மேலும் வாசிக்க...]
வல்வை வி.கழக உதைப்பந்தாட்டம் - சைனிங்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிகள் நேற்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக ...
[மேலும் வாசிக்க...]
வல்வை ஒன்றியத்தின் செயற்பாட்டு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ஒன்றியத்தின் செயற்பாட்டு அறிக்கை
[மேலும் வாசிக்க...]
வல்வை வி.கழக உதைப்பந்தாட்டம் - இறுதியாட்டமும், கௌரவிற்பு நிகழ்வும்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை வி.கழக உதைப்பந்தாட்டம் - இறுதியாட்டமும், கௌரவிற்பு நிகழ்வும்
[மேலும் வாசிக்க...]
சந்நிதியான் அற்புதங்கள் மற்றும் சாதனைக்கு வித்திட்ட மண் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
திரு.ந.அரியரட்ணம் அவர்கள் எழுதியுள்ள ‘சந்நிதியான் அற்புதங்கள் -பாகம் 9’ மற்றும் ‘சாதனைக்கு வித்திட்ட மண்-ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றியது’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நேற்று...
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாளில் – உள்நாட்டு யுத்தத்தில் முதலாவதாக இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை 'ஒபரேஷன் லிபரேஷன்'
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
[மேலும் வாசிக்க...]
அரியரட்ணத்தின் சந்நிதியான் அற்புதங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
திரு.ந.அரியரட்ணம் அவர்கள் எழுதியுள்ள ‘சந்நிதியான் அற்புதங்கள் -பாகம் 9’ மற்றும் ‘சாதனைக்கு வித்திட்ட மண்-ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றியது’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா ...
[மேலும் வாசிக்க...]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அம்பிகைபாகர் வேதவனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அம்பிகைபாகர் வேதவனம்
[மேலும் வாசிக்க...]
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
[மேலும் வாசிக்க...]
பொது அறிவித்தல் - வல்வை நகராட்சி மன்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2019 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வல்வை சனசமூக சேவா நிலையத்தினரால் வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ஸ்ரீ.ச.வைத்திலிங்கபிள்ளை புலவர் அவர்களின் திருவுருவசிலை ...
[மேலும் வாசிக்க...]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - வைத்திலிங்கம் சங்கரநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2019 (புதன்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - வைத்திலிங்கம் சங்கரநாதன்
[மேலும் வாசிக்க...]
சிவன் கோவில் – மேலைக் கோபுரம் – மீண்டும் கட்டுமானப் பணிகள் ஆரம்பம் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பிரம்மஸ்ரீ கா.நீலகண்ட குருக்கள் (பிரம்மஸ்ரீ மனோகர குருக்களின் பேரனார்) சிவன் கோவிலின் பிரதம குருவாக இருந்த காலத்தில் (1930-1954) பிற்பகுதியில், மேற்கு வாசல் கோபுர வேலைகள்...
[மேலும் வாசிக்க...]
வல்வை சனசமூக சேவா நிலைய பவள விழா - கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை சனசமூக சேவா நிலைய பவள விழா - கணக்கறிக்கை
[மேலும் வாசிக்க...]
றெயின்போ வி.கழக மைதானத்தில் விளையாட்டு அறைக்கான அடிக்கல் நாட்டுவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் விளையாட்டு அறைக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இன்று காலை 8-50 மணியளவில் விளையாட்டு அறைக்கான...
[மேலும் வாசிக்க...]
சரக்கினை எடுத்துச் சென்ற முதலாவது ஆளில்லா கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2019 (சனிக்கிழமை)     [photos]
பிரிட்டிஷ் சிப்பிகளை (British oysters) ஆங்கிலக் கால்வாயினூடு காவிச் சென்று, உலகில் முதலாவது சரக்கினை எடுத்துச் சென்ற ஆளில்லா கப்பல் என்னும் பெருமையைப் பெறுகின்றது Sea Kit................
[மேலும் வாசிக்க...]
Blues foundation இனின் செயற்பாட்டு மற்றும் கணக்கு அறிக்கை 2018
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2019 (சனிக்கிழமை)     [photos]
Blues foundation இனின் செயற்பாட்டு மற்றும் கணக்கு அறிக்கை 2018
[மேலும் வாசிக்க...]
இராமச்சந்திரன் அறக்கட்டளை நிதியம் - சதுரங்க சுற்றுப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2019 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் இராமச்சந்திரன் அறக்கட்டளை நிதியத்தால் சதுரங்க சுற்றுப்போட்டி - 2019 நடாத்தப்படவுள்ளது...
[மேலும் வாசிக்க...]
பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2019 (சனிக்கிழமை)     [photos]
வேலும்மயிலும் பவுண்டேசன் நிறுவுனர் திரு.வேலும்மயிலும் தயானந்தராஜா அவர்களின் பணிப்பிற்கமைய மாதாந்தம் வழங்கப்பட்டுவரும் உலருணவுப்பொதிகள் 30.04.2019 அன்று...
[மேலும் வாசிக்க...]
ஹாட்லி கல்லூரிக்கு நீர் சுத்திகரிக்கும் குடிநீர் தொகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
வேலும்மயிலும் பவுண்டேசன் நிறுவுனர் திரு வேலும்மயிலும் தயானந்தராஜாவின் பணிப்பிற்கமைய தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை யா/ஹாட்லி கல்லூரிக்கு நீர் சுத்திகரிக்கும்...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - செல்லையா சிறீகணேஷ்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - செல்லையா சிறீகணேஷ்
[மேலும் வாசிக்க...]
கல்வி பொது தராதரம் உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2019 (வெள்ளிக்கிழமை)    
இம்முறை கல்வி பொதத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். தரம் ஐந்து...
[மேலும் வாசிக்க...]
பரு பிரதேச செயலக கலைஞர்களிடம் கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2019 (வெள்ளிக்கிழமை)    
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 2019ஆம் ஆண்டிற்கான கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 60 வயதிற்கு மேற்பட்ட
[மேலும் வாசிக்க...]
பொலித்தீன் பாவனைக்கு தடை விதித்த வல்வெட்டித்துறை மரக்கறி சந்தை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2019 (வியாழக்கிழமை)    
இலங்கை உதவு ஊக்க மையத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் சூழலை மீட்டெடுப்பதை நோக்கி உள்ளூராட்சி மன்றங்களும் அதன் வலைப்பின்னல்களும் திட்டத்தின் ஒரு பகுதியாக வல்வெட்டித்துறை..
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai