ஊறணி வீதி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.இரத்தினம் சின்னத்தங்கம் அவர்களது மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி கூறுவதுடன், 25.01.2018 அன்று காலை ஊறணி அந்தியேட்டி மடத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி கிரியைகளிலும், தொடர்ந்து வீட்டில் இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.