கடந்த 29-01-2019 அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத்தலைவி அமரர் கமலவதனா சாந்தமூர்த்தி
அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 28-02-2019 அன்று வியாழக்கிழமை அதிகாலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அஸ்தி கரைக்கப்படும் பின்னர் அவரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக் கிரியைகளிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் அன்னராது துயரச் செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் சகல வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.