Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வெட்டித்துறை பற்றி - About Valvettithurai

About Valvettithurai

Valvettithurai or VVT (வல்வெட்டித்துறை, Valvettiturai, Valveddithurai, Valvai,වල්වෙට්ටිතුරෙයි in Sinhala ) is a town of Jaffna District on the northeast coast of the Jaffna Peninsula in the Northern Province, Sri Lanka, governed by an Urban Council. The population is mainly Sri Lankan Tamils of Hindu or minority Catholic faith.

Pundit Vaidthi linkap pillai is considered as first remarkable person of Valvettiturai.

It is well known to all that Valvettithurai is the birth place of Mr. V. Prabakaran, who does not require any introduction.

The founders of TELO Mr.Kuttimani and Mr.Thankathurai too has born in Valvettithurai.

Florence C Robinson (Ex Name Annapoorani) one of the last sailing vessel, built in Valvettithurai made a long journey from Valvettithurai to the Atlantic coast of United States, with six crew from Valvettithurai witness Valvettithurai as a Seafaring town and its technological Culture and olden shipping trade.

Furthermore Valvettithurai is the birthplace of former Valvettithurai Urban council chairman Mr. Gnanamoorthy, who is one of the founders of the TULF.

Mr. Thurairathnam and Mr. M. K. Sivajilingam had been, so far, elected as Member of Parliament of Srilanka, from Valvettithurai area. 

Since VVT is located at the northern tip of Srilanka, it is considered as a strategic point due to the presence of Palk start and proximity of the Tamil Nadu coast.

Mr. Vivekananthan Anandan (also called as ‘Kumar Ananthan’ and Azhik Kumaran Ananthan) have done a two-way swim across the Palk Strait. (Thalaimannar - Dhanushkodi - Thalaimannar ) However Mr. Murugapillai

Navratnaswami, who born in Thondaimanaru, the first person ever to swim the Palk Strait, in 1954, who took 28 hours from VVT to Point Calimere of Tamil Nadu, which is also the closest point to Valvettithurai.

While maintaining strict policies of Hindutva in the larger temples, Valvettithurai is having its expensive festival, called as ‘Inthira Vizha’, at the end of the annual festival of Valvai Sri Muthumari Amman temple.

Apart from having many unique features, Valvettithurai has had a considerable Number of Seafarers in various ranks.

 

வல்வெட்டித்துறை பற்றி 

வல்வெட்டித்துறை (வேறு பெயர்கள் - வல்வை மற்றும் வி.வி.ரி) என்பது, இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண தீபகற்பகத்தின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள, நகரசபையால் நிர்வகிக்கப்படும், தமிழர்களாகிய இந்துக்களை பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவர்களை சிறுபான்மையாகவும் கொண்ட ஒரு பழைய நகரமாகும்.

திரு.வயித்தியலிங்கப்பிள்ளை புலவர் அவர்கள் வல்வையின் குறிப்பிடத்தக்க முதலாவது அடையாளமாவார்.

வல்வெட்டிதுறையானது திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த இடமென்பது வெளிப்படையானவொன்று. மேலும் ரெலோ (TELO) ஸ்தாபகர்களான திரு.தங்கத்துரை, திரு.குட்டிமணி ஆகியோர்களும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர்களின் ஒருவரான திரு.ஞானமூர்த்தி அவர்களும் வல்வெட்டித்துறைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.துரைரத்தினம் மற்றும் திரு.M .K சிவாஜிலிங்கம் ஆகியோர் வல்வெட்டித்துறையில் இருந்து இதுவரை இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள்.

இலங்கையின் வடகோடியில் வல்வெட்டித்துறை அமைந்திருப்பதால், வல்வெட்டித்துறையானது  பாக்கு நீரிணையையும், தமிழ் நாட்டின் தென்கோடியையும், தன் அருகாமையில் கொண்டு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

வல்வெட்டித்துறைச் சேர்ந்த ஆழிக்குமரன் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.விவேகானந்தன் ஆனந்தன் அவர்கள் பாக்கு நீரிணையை இருவழி கடந்து (தலைமன்னார் தனுஸ்கோடி தலைமன்னார்) சாதனை படைத்திருந்தார். தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு.முருகுப்பிள்ளை நவரத்னசாமி (நீச்சல் வீரன் நவரத்னசாமி) அவர்கள் 1954 ஆம் ஆண்டிலே பாக்கு நீரிணையை 28 மணி நேரத்தில் ஒருவழி கடந்து சாதனை படைத்திருந்தவர் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது. 

இந்துத்துவத்தை மிகச் சிறப்பாகவும், இறுக்கமாகவும்  கடைபிடிக்கும் வல்வையின் பெரிய ஆலயங்களில் ஒன்றான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் தீர்த்தத் திருவிழா அன்று நிகழும் 'இந்திரவிழா' இலங்கையில் மிகப் பிரசித்தமானதும் அதிக பொருட்செலவிலும் எடுக்கப்படும் ஒரு விழாவாகும்.

தனக்கென பல சிறப்பியல்புகளைக் கொண்ட வல்வெட்டித்துறையானது, அன்றும் இன்றும் பல கப்பற்துறை சார்ந்தவர்களை தொடர்ந்தும் தன்னகத்தே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 1977>>>
SunMonTueWedThuFriSat
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai