கைவண்ணாத்தால் உருவாகும் கலைப் பாதையில் வல்வைக்கு பெருமை சேர்க்க உதயமாகின்றார் இன்னொமொரு கலைஞன். 20 வயது இளைஞரான வல்வை குச்சத்தைச் சேர்ந்த செல்வன் ரவிச்சந்திரன் பிரசாந்த், கடந்த ஒரு வருடத்தில் தனது கலைத் திறமையை பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
சிதம்பரக் கல்லூரி விளையாட்டுப் போட்டியில் பச்சை இல்லத்திற்காக வண்ண மயில், உடுவில் பெண்கள் கல்லூரி விளையாட்டுப்போட்டி சிவப்பு இல்லத்திற்கு ஒரு பாரிய விளையாட்டு வீரர் பாதணி என்பவற்றை வடிவமைத்திருந்தார். அத்துடன் கடந்த பட்டப் போட்டியிலும் எலியன்ஸ் கப்பல், முதலை, வீதி செப்பனிடும் வாகனம் என்பன போட்டியில் பறக்கவிட்டிருந்தார்.
உடுவில் பெண்கள் கல்லூரி விளையாட்டுப்போட்டி - சிவப்பு இல்லத்திற்கு
வீதி நாடகம் ஒன்றுக்காக
சிதம்பரக் கல்லூரி விளையாட்டுப் போட்டி - பச்சை இல்லத்திற்காக வண்ண மயில்
பட்டப் போட்டியில் பங்கெடுத்த எலியன்ஸ் கப்பல், முதலை, வீதி செப்பனிடும் வாகனம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: March 03, 2018 at 12:09
உங்கள் கலைப்பாதை மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 02, 2018 at 08:11
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.