Asymmetric warfare at Sea - கடற்புலிகள் பற்றிய விரிவான ஆய்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2017 (வெள்ளிக்கிழமை)
Asymmetric warfare at Sea என்பது முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயால் தனது மேல் நிலைப் பட்டப் படிப்பிற்காக எழுதி வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆய்வுக் கட்டுரை ஆகும். (Asymmetric warfare at Sea, The Case of Sri Lanka A Thesis by Admiral JSK Colombage).
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை இலங்கை கடற்படை எவ்வாறு வெற்றி கொண்டது என ஆராயும் இந்த ஆய்வுக் கட்டுரையில் கடற்புலிகள் பற்றிய பல விடயங்கள் படங்கள், தரவுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
கடற்புலிகளின் சர்வதேச வலையமைப்பு, கடலியலில் கடற்புலிகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், கடற்புலிகளின் சண்டைக் கலங்கள், கடற்புலிகளின் கப்பல்கள் எவ்வாறு தாக்கப்பட்டன, கப்பல்களில் இருந்திருந்த ஆயுதங்களின் விபரங்கள் என பல விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வு (புத்தகம்) கீழ்வரும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.