மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2024 (சனிக்கிழமை)
நேற்றய தினம் 04.10.2024 ஆம் திகதி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் சபையின் பெண் உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்ட கருத்தரங்கில் மார்பக புற்றுநோய் தொடர்பாகவும் அதனை கண்டறிவதற்கான சுயபரிசோதனை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.