மிகவும் அதிர்ச்சி தரக் கூடிய சம்பவமாக, வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பூட்டப்பட்டிருந்த கொள்கலன் (Container) ஒன்றில் 12 நாட்கள் நாட்களின் பின்னர் இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காணப்பட்டுள்ளார்.
26 வயதான ஹுசைன் என்பவரே டாக்காவில் இருந்து, பங்காள தேசத்தின் துறைமுக நகரான சிட்டாகோங்கிற்கு சில நாட்கள் முன்பு வந்துள்ளார். பின்பு அங்கு ஒரு கொள்கலன் திறந்த நிலையில் காணப்பட அதற்கு சென்று தூங்கியுள்ளார். இந்தியாவின் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட Samsara Shipping Company, MSC என்னும் கப்பல் நிறுவனத்திற்குசொந்தமான இந்த கொள்கலனை பதிவு செய்ய, தூங்கிக் கொண்டிருந்த நபருடன், குறித்த கொள்கலன் பூட்டப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டு, 12 நாட்கள் பயணித்து விசாகப் பட்டினம் வந்தடைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.