வல்வை ரேவடியில் நடைபெற்று வரும் “Beach Volleyball” -இறுதிப் போட்டிகள் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2014 (வெள்ளிக்கிழமை)
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டி தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் இறுதிப் போட்டிகள் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இவ் இறுதிப் போட்டியில் பெண்களுக்கான ஆட்டத்தில் வவுனியா மாவட்டத்தை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டம் மோதவுள்ளது. ஆண்களுக்கான ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை எதிர்த்து மன்னார் மாவட்டம் மோதவுள்ளது,.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
A.Rajamohan (india)
Posted Date: August 23, 2014 at 03:38
very nice job
your
rajamohan(lallu)
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.