நாளை வல்வை ரேவடியில் “Beach Volleyball”, எமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2014 (வியாழக்கிழமை)
நாளை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியானது வடக்கு மாகாண சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், இப்போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்ட வீரர் வீராங்கனைகள் பங்குபெற்றவுள்ளனர் .
இப்போட்டிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டிகள் எமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.