வல்வெட்டித்துறையில் 75 வது இரத்ததான முகாம் எதிர்வரும் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிதொடக்கம் நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மேற்படி இரத்ததான முகாமிற்கு இணை அனுசரணையாளர்களாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை , நெடியகாடு கணபதி மஹால் மற்றும் பலர் ஆதரவு நல்கி சிறப்பிக்கவுள்ளனர்.
அனைத்து குருதிக் கொடையாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.