மேலதிக காணி கொள்வனவு சம்பந்தமாக கொழும்பு சிதம்பர பழைய மாணவர் சங்கத்தின் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2016 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரியில் கல்வி அமைச்சின் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டட காணி கொள்வனவு சம்பந்தமாக அண்மையில் வல்வெட்டித்துறை சிதம்பர பழைய மாணவர் சங்கம் மற்றும் கொழும்பு பழைய மாணவர் சங்கம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக வல்வை பிரித்தானிய நலன்புரிச் சங்கம், வல்வை அவுஸ்திரேலியா நலன் புரிச் சங்கம் மற்றும் வல்வை சுவீஸ் நலன்புரிசங்கம் என்பன நிதியுதவி செய்து காணிக் கொள்வனவுக்கு உதவி செய்ய முன்வந்தமை யாவரும் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து சிதம்பரக் கல்லூரியின் அயலில் உள்ள மேலும் சில பரப்புக் காணிகளை எதிர்காலத் தேவை கருதி சிதம்பர கொழும்பு பழைய மாணவர் சங்கம் மற்றும் வல்வெட்டித்துறை சிதம்பர பழைய மாணவர் சங்கம் வாங்க முயற்சித்துள்ளது. இது சம்பந்தமாக கொழும்பு பழைய மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.