சிதம்பர கணிதப்போட்டி 2015 - 177 மாணவர்களுக்கு பரிசுத்தொகை 6,47,000/- வழங்கப்பட்டது, பரிசில் பெற்ற மாணவர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)
இலங்கையில் கடந்த வருடம் நடாத்தபட்ட சிதம்பர கணிதப்போட்டி 2015 இல் ஒவ்வொரு தரத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையானது வங்கியில் அவர்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வைப்பிலடப்பட்டு, சேமிப்புப் புத்தகம் உரிய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பரிசுத் தொகையாக 6,47,000/- ரூபா மொத்தம் 177 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.