பல வருடங்களின் பின் இலங்கையைத் தாக்கும் புயல், பலத்த சேதத்துக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2020 (புதன்கிழமை)
1981 ஆம் ஆண்டு மட்டக்களைப்பை தாக்கிய புயல் ஒன்றின் பின், பல வருடங்களின் பின் இலங்கையை தாக்கும் புயலாக
புரவி அமைகிறது. இந்த சூறாவளி இன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் ஊடாக நகர்ந்து இலங்கையை கடக்கிறது.
இதன் முன்னர் ஓரிரு புயல்கள் இலங்கையை கடந்த காலங்களில் கடந்து இருந்தாலும், அவை இலங்கைக்கு மேலாக நகர்ந்த பொழுது வலுவிழந்து தீவிர தாழமுக்கமாகவே (depression) கடந்து இருந்தன.
ஆனால் இன்று கடக்கும் புரேவி ஒரு புயலாகவே (cyclonic storm) இலங்கையைக்கடக்கிறது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.