வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுக்கு மேற்காக கடந்த 5 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம், நேற்றைய தினம் அதி தீவிர புயலாக ( Very severe Cyclonic Storm) மாறியது. இதற்கு Yaas (யாஸ்) எனப் பெயரிடப்பட்ட்டது.
தற்பொழுது கரையை கடந்துள்ள புயல் யாஸ், இந்திய நேரம் 1230 மணிக்கு ஒடிசாவின் BALASORE. இலிருந்து மேற்கு - வட மேற்கு திசையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
தொடர்ந்து வடக்கு - வட மேற்கு திசையில் நகரும் புயல் அதி தீவிர நிலையிலிருந்து (Very severe Cyclonic Storm), தீவிர நிலைக்கு (Severe Cyclonic Storm) வலுவிழக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.