வல்வை நெடியகாடு மோர் மடம் - வல்வை நெடியகாடு மோர் மடமானது, பருத்தித்துறை-காங்கேசன்துறை- வீதியில் அமைந்துள்ள ஒரு அழகான கட்டிடமாகும். இங்கு திருவிழாக் காலங்களில் அடியார்களின் தாகசாந்தியைத் தீர்ப்பதற்காக மோர் வழங்கப்படுவது வழமை.
Nediyakadu 'Mor Madam' is a beautiful landmark in Valvettithurai, situated in the Point pedro - Kankesanthurai (K K S) Road.