முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - இராசதுரை செல்வகணேசபிள்ளை (RS)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2018 (வெள்ளிக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
இராசதுரை செல்வகணேசபிள்ளை(RS)
22.01.2017 அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் அன்புத் தெய்வத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்தி பிராத்தனையும் நாளை 10-02-2018 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மதிய போசன நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.