1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கோணேசபிள்ளை சுந்ததரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும்
ஆத்ம சாந்திப் பிராத்தனையும்
அமரர் திரு கோணேசபிள்ளை சுந்ததரலிங்கம் (மேத்திரியார்)
மலர்வு _ 09.06.1935 மறைவு _25.01.2017
25.01.2017 அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் அன்புத் தெய்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் , ஆத்மா சாந்தி பிராத்தனையும் அதனை தொடர்ந்து மதிய போசனமும் அன்னாரது இல்லத்தில் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.