யாழின் கடல் நீர் ஏரிகளில் காணப்படும் அழகான பறவைகள் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2016 (சனிக்கிழமை)
நாட்டின் வடபகுதியில் தற்பொழுது இடம்பெற்றுவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலையைத்தொடர்ந்து ஏற்பட்ட மழைவீழ்ச்சி காரணமாக யாழின் பரந்த வெளிப்பகுதிகளில் ஏராளமான பறவைகள் கூட்டமாக காணப்படுகின்றன.
குறிப்பாக தொண்டமனாறு சுண்டிக்குளம் ஏரி, முள்ளிவெளி, வல்லைவெளி போன்ற பகுதிகளில் ஏராளமான பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் உள்ளடங்கலாக காணப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்பாக தொண்டமனாறு - வல்லை வீதியின் வெளிகளில் காணப்படும் பறவைகளைக் கீழே படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.