பிரபாகரனை விமர்சிக்கும் இந்திய திரைப்படத்திற்கு சிவாஜிலிங்கம் கண்டனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2020 (வியாழக்கிழமை)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விமர்சிக்கும் வகையில் தென்னிந்தியாவில் வெளியாகிய துல்கார் சர்மானின் திரைப்படத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஐிலிங்கம் அவர்கள் குறித்த படத்தில் வரும் காட்சியை நீக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இன்று யாழ் ஊடக மையத்தில் (Jaffna Press Club) இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே திரு. சிவாஜிலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.