சிறுநீரக மாற்றுச்சிகிச்சைக்கு சிவாஜிலிங்கம் பகிரங்க உதவி கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2026 (வெள்ளிக்கிழமை)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமாகிய திரு M.K.சிவாஜிலிங்கம் அவர்கள், சிறுநீரக மாற்றுச்சிகிச்சையை கொழும்பின் தனியார் வைத்தியசாலையில் செய்ய வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பரிசோதனைகள் நிறைவு செய்துள்ளார்.
குறித்த சிகிச்சைக்காக ஏறத்தாழ எழுபத்தைந்து இலட்சம் பணம் தேவைப்படுவதாகவும், அந்த தொகையை பொது மக்களிடமிருந்து தான் கோருவதாக நேற்று ஊடக சந்திப்பின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே விரும்பியவர்கள் கீழே தரப்பட்ட அவரது கணக்கிறக்கத்திற்கு வைப்பிலிட முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.