இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - நடராஜா தவமனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்ததுறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Radio Wireless Operator இலங்கை வானொலி, மாலுமி 3rd Engineer, non formal education (UNHCR Vauniya) Diesel Engine Teacher, member of Jury ஆகிய அமரர் நடராசா தவமனோகரன் அவர்கள் 05.06.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஜெகதீஸ்வரியின் (புஸ்பா) ஆசைக் கணவரும், காலஞ்சென்றவர்களான நடராசா, சறோஜினிதேவி தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஆதிநாராயணசாமி, பங்கயற்செல்வம் (பட்டம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
மணோரஞ்சிதமலர், ஜெயந்தி, நந்தினி, வதனி ஆகியோரின் அருமைச்சகோதரனும், கதிரவேற்பிள்ளை, சக்திவேல், மயில்வாகனம், தெய்வந்திரன்(குட்டி), நாகேஸ்வரிஅம்மா, ஜெயச்சந்திரன்(கலிங்), தங்கேஸ்வரிஅம்மா, ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
பத்மநாதன், காலஞ்சென்ற பழனிவேல், இராமச்சந்திரன், சேதுலிங்கம், கவிஞன் ஆகியோரின் அன்புச்சகலனும், கனக்கேந்திரராணியின் உடன்பிறவாச்சகோதரனும் ஆவார்.
மனைவி:புஸ்பா இலண்டன் 07445776530
சகோரிகள்:மனோறஞ்சிதமலர் இந்தியா 0091805624600
ஜெயந்தி இந்தியா 00914424860264
நந்தினி இலண்டன் 07828309791
வதனி இலண்டன் 07572108447
பெறாமகன் கண்ணன் 07401979787
பெறாமகன் விஜி 07574467747
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.