கையடக்க தொலைபேசிகளில் இருந்து வெளியாகும் வானலை அதிர்வெண் கதிரியக்கம் விலங்குகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றிய அறிக்கை வெளியாகி உள்ளது.
இதற்குரிய ஆய்வை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் நடத்தியிருந்தது. இந்த ஆய்வுக்காக இரண்டை கோடி டொலருக்கு மேலான தொகை செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆய்வு மாறுபட்ட தகவல்களை தருகிறது. செல்போன் கதிரியக்கம் காரணமாக சிலவகை சிறிய பிராணிகளில் கட்டிகள் ஏற்படும் அபாயமும், திசுக்கள் சேதமடையும் ஆபத்துக்களும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது ஏனைய விலங்குகளில் தாக்கம் ஏற்படுத்துவதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக மனித சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.