செல்வன் ஹரிகரன் தன்வந், இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையிலான 31. 05 KM பாக்கு நீரிணையை, 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 வினாடிகள்ல் இன்று (01.03.2024) நீந்தி கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவர் திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
A.Bala (Srilanka)
Posted Date: March 03, 2024 at 05:53
Congratulations.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.