Yarl Geek Challenge இறுதிப்போட்டிக்கு ஹாட்லி சார்பாக 4 அணிகள் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)
கடந்த சில வருடங்களாக Yarl IT Hub இனால் நடாத்தப்பட்டுவரும் Yarl Geek Challenge என்னும்இ கணணி மென்பொருள்று சார் இறுதிப் போட்டிக்கு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி சார்பாக 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
Yarl Geek Challenge _ Season 5 _ Junior _ school level IT competition என்னும் வலய மட்ட போட்டியிலேயே ஹாட்லி கல்லூரி சார்பாக பங்குபற்றிய 9 அணிகளில் 4 அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் வருமாறு
Hardware Application Development Team : Hartley Friends - Safety Loker
Mobile Application Development Team : Hartley Mobile - Meeting Mode
Web Application Development Teams : Hartley Challangers - e_Learning
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.