இந்தியா வடிவமைத்துள்ள தனிப்பயன் வானியல் செய்மதி ASTROSAT
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2015 (புதன்கிழமை)
வான்சாஸ்திரத்தின் தனிப்பயன்பாட்டிற்குரிய செய்மதி (Dedicated Astronomy Satellite) ஒன்றை இந்திய வடிவமைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராச்சி மையம் (ISRO) அறிவித்துள்ளது.
இந்த வருட இறுதியில் ஏவப்படவுள்ள இந்த செய்மதிக்கு ASTROSAT எனப் பெயரிடப்பட்டுள்ளது. ASTROSAT நான்கு X-ray payloads, ஒரு UV telescope மற்றும் ஒரு Charge particle monitor என்பவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
கடந்த வாரம் இந்த வானவெளியூர்தி வடிவமைப்பு பூர்த்தியாகி, தொழிற்படவைக்கப்பட்டுள்ளது. அதன்போது செய்மதியின் Parameters எல்லாம் வழமையான அளவில் இருந்ததாக ISRO மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.